Monday, October 24, 2011

இந்தியன் வங்கி உருவான விதம்


          
ஆர்பத்நாட் என்ற வெள்ளைக்கார(கத்தோலிக்க கிறிஸ்தவ) லேவாதேவி கம்பெனி,1906 இல் பாரத நாட்டு மக்களுடைய சேமிப்புபணமான பல கோடிரூபாய்களை விழுங்கிவிட்டு,திவாலானதாக அறிவித்துவிட்டது.அந்தக் கம்பெனி மீது வழக்கு நடந்தது.பாதிக்கப்பட்ட பாரதியர்களுக்காக(இந்தியர்களுக்காக) வாதாட முடியும் என்று ஆங்கிலேய(கத்தோலிக்க கிறிஸ்தவ) நீதிபதி,வழக்கறிஞர் க்ருஷ்ணசாமி ஐயரைத் தவிர்க்க முயன்றார்.ஆனால்,பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.பாதிக்கப்பட்டவர் வாதாட சட்டம் இடம் தருகிறது.உடனே,ஐயர் தம் கருப்பு அங்கியைக் கழற்றிவிட்டு,பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் வாதாட இறங்கினார்.வழக்கை ,பாதிக்கட்டவர்களுக்குச் சாதகமாக முடித்துக்கொடுத்தார்.இதையடுத்து நம் நாட்டவர்களாலேயே உருவாக்கப்பட்டதுதான் இந்தியன் வங்கி!!!

No comments:

Post a Comment