Friday, October 14, 2011

ஜோதிட அறிவியலை நிரூபிக்கும் நவக்கிரகப்பூங்கா





உத்திரபிரதேச மாநிலத்தில் உலக இந்துக்களுக்காக மிகப்புனிதமான பிரயாகையில் ஒரு ‘நவக்கிரகப் பூங்கா’ நிறுவப்பட்டுள்ளது.பிரயாகை (அல் லஹா பாத்) நகரில் குஸ்ரோபாகில் மாநிலத்தின் தோட்டக்கலைத் துறையினர் அமைத்துள்ள ‘எக்கோ நாலட்ஜ் பார்க்கில்’ இந்த நவக்கிரகப்பூங்கா இடம் பெற்றுள்ளது.

வட்டத்துக்குள் வட்டமாக மரங்கள் நடப்பட்டுள்ளன.நடுவில் சூரியக் குடும்பத்தின் அதிபதியான சூரியனுக்குரிய எருக்கு மரம் நடப்பட்டுள்ளது.சுற்றிலும் சூரியக் குடும்பக் கிரகங்களின் நிலைக்குச் சமமான வட்டங்களில் அந்தந்த கிரகங்களுக்குரிய மரங்கள் நடப்பட்டுள்ளன.குருவுக்குரிய அரச மரம்;சனிக்குரிய வன்னி மரம் என்று ஜோதிட அறிவியலின் படி கிரகங்களின் பாதிப்புக்கு ஏற்ப அந்தந்த மரத்திற்கு பூஜை செய்வது நமது ரிஷிகள்,சித்தர்களால் கண்டறியப்பட்டு,ஜோதிட விதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்கள் கொண்ட பூங்காவை ஜெய்ப்பூரில் பண்டிட் ஜகதீஷ் திவாரி என்பவர் அமைத்துள்ளார்.

பாதேயகண ஜெய்ப்பூர் 1.9.11.விஜயபாரதம்,பக்கம் 15, வெளியீடு 21.10.11 

5 comments:

  1. Hi in our place walajapet also we have this one, it is in dhavanthri temple in walajapet

    ReplyDelete
  2. பாஸு!

    ஃபான்ட் சைஸ குறைச்சு போடுங்க. குப்பை மாதிரி தெரியுது.

    ReplyDelete
  3. thanks for the information

    and

    ALL THE BEST,SIR

    ReplyDelete
  4. great work.I would like to go there.

    ReplyDelete
  5. Hello Sir, are you an astrologer, can i send my horoscope to you?

    ReplyDelete