ஒரு என் ஜினியரிங் மாணவனின் சிந்தனை
மாதம் ரூ.25,000/-சம்பளம் தரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஐந்து கட்டத்தேர்வுகளை வைத்து என்னை வேலைக்குத் தேர்வு செய்கிறது.
முதலில்பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு, அடுத்து பாடம் சார்ந்த எழுத்துத் தேர்வு, மூன்றாவதாக ஒரு நுண்ணறிவுக்கான சோதனை,நான்காவதாக கலந்துரையாடல் எனப்படும் ஜி.டி.(குரூப் டிஸ்கசன்),இறுதியாக நேர்முகத் தேர்வு.
அப்படியே இந்த ஐந்து கட்டத் தேர்வில் வெற்றி பெற்றாலும்,எந்த முன்னறிவிப்பும் இன்றி எப்போதும் என்னை வேலையை விட்டுத் தூக்கலாம்.
ஆனால்,நம்மை ஆளும் கருணாநிதி, மன்மோகன் இவர்களை ஏன் நாம் ஒரே ஒரு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்?
நமது நாட்டை ஆள்வது அவ்வ்வ்வ்வளவு ஈஸியா?
நோ ! இந்த தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
மக்கள் நினைக்கும்போது,இந்த ஆளும் வர்க்கம் ஒழுங்கில்லை எனில்,அதை பதவி நீக்கம் செய்யும் விதமாக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
100% சரி. பூனைக்கு யார் மணிகட்டுவது. தொலை நோக்கு சிந்தனயை இழந்துவிட்ட நாம் மக்கள் காசு கெடைச்ச போதும்னு குறுகிய என்னத்துக்கு வந்து ஓட்டுக்கு காசு எதிற்பகுறாங்க. எல்லா அரசியல் கட்சியும் ஒரே மாதிரி காசுகொடுக்க ரெடி. பிறகு எப்படி நேர்மையான ஆட்சி கிடைக்கும். மக்கள் நாளைக்கு கிடைப்பதை விட இன்று என்ன கிடைக்கும் என்று கேவலமான மனநிலைக்கு வந்துவிட்டார்கள். தொலைநோக்கு பார்வையை தொலைதுவிட்டர்கள் இலவசத்துக்கு ஏங்குகிறார்கள் இதை சரியாக எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி சொத்து சேர்கிறார்கள். சுபாஸ் சந்திரபோஸ் வழியில் சுதந்திரம் கிடைக்கவில்லை, போராட்ட குணம் மகளிடம் இல்லை. யாராவது கஷ்டபடடும் நமக்கு என்ன என்று மனிதநேயத்தை தொலைத்துவிட்டு, வருங்கால மக்களுக்கு என்ன கிடைத்தால் என்ன என்று தமக்கு கிடைத்த வரை லாபம் பார்கிறார்கள். இந்த நிலைமை மாற தினமும் நான் சிதர்களை வேண்டுகிறேன் நிச்சயம் சிதர்கள் மாற்றத்தை தருவார்கள். மக்களிடம் மனித நேயம் மலரும், ஒன்றுபடுவார்கள், அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி மக்கள் கொடுப்பார்கள். ச.விஜய்.
ReplyDeleteரொம்ப நல்ல கருத்துதான். ஆனா, அப்படி ஒரு நிலை வந்தால் வருஷம் 4 முறையாவது தேர்தல் நடத்தனும்!
ReplyDeleteஅப்பறம் வருஷம் பூரா இடைத்தேர்தலால் மக்கள் பக்கம் பணம் கொட்டிக்கிட்டே இருக்கும்.!!
100% சரி. பூனைக்கு யார் மணிகட்டுவது. தொலை நோக்கு சிந்தனயை இழந்துவிட்ட நாம் மக்கள் காசு கெடைச்ச போதும்னு குறுகிய என்னத்துக்கு வந்து ஓட்டுக்கு காசு எதிற்பகுறாங்க. எல்லா அரசியல் கட்சியும் ஒரே மாதிரி காசுகொடுக்க ரெடி. பிறகு எப்படி நேர்மையான ஆட்சி கிடைக்கும். மக்கள் நாளைக்கு கிடைப்பதை விட இன்று என்ன கிடைக்கும் என்று கேவலமான மனநிலைக்கு வந்துவிட்டார்கள். தொலைநோக்கு பார்வையை தொலைதுவிட்டர்கள் இலவசத்துக்கு ஏங்குகிறார்கள் இதை சரியாக எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி சொத்து சேர்கிறார்கள். சுபாஸ் சந்திரபோஸ் வழியில் சுதந்திரம் கிடைக்கவில்லை, போராட்ட குணம் மகளிடம் இல்லை. யாராவது கஷ்டபடடும் நமக்கு என்ன என்று மனிதநேயத்தை தொலைத்துவிட்டு, வருங்கால மக்களுக்கு என்ன கிடைத்தால் என்ன என்று தமக்கு கிடைத்த வரை லாபம் பார்கிறார்கள். இந்த நிலைமை மாற தினமும் நான் சிதர்களை வேண்டுகிறேன் நிச்சயம் சிதர்கள் மாற்றத்தை தருவார்கள். மக்களிடம் மனித நேயம் மலரும், ஒன்றுபடுவார்கள், அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி மக்கள் கொடுப்பார்கள். ச.விஜய்.
ReplyDeleteYaa, definitely like Us they are changing a persion for each and every election time. the same happen here then India Bright in the World.
ReplyDeleteநிஜம்தான்.இந்த திருட்டுத்தனமும் நயவஞ்சகமும் நிறைந்த வெற்று அரசியல்வாதிகளுக்கு ஒரு சாவுமணியடிக்க வேண்டும்.ராமபிரான் பிறந்த நாட்டிலேயே இராமர் என்பவரே இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் சத்தியம் செய்த இந்துமத துரோகிகளல்லவா இவர்கள்!
ReplyDelete