.jpg)
பண வரவுதரும் அனுமன் மந்திரம்
செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன.அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர்.அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.
ஸ்ரீராம ராமாய ஸ்வாஹா என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.(இதனால்,அனுமனின் அனுக்கிரகம் கிட்டத்துவங்கும்)
ஓம் ஹ்ரீம் உத்தரமுகே,ஆதிவராஹாய,பஞ்சமுகி
ஹனுமதே, லம்லம்லம்லம் ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா.
என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் ஜபித்துவந்தால் செல்வ வளம் பெருகும்.
நன்றி:சித்தர் ஞான ஜோதிடம்,பக்கம் 31,பிப்ரவரி 2010.
No comments:
Post a Comment