Thursday, March 18, 2010

தலைவலி,காய்ச்சலைக்குணப்படுத்தும் லிங்க முத்திரை

2 comments:

  1. தலைவலி, காய்ச்சலை குணப்படுத்த இப்படி ஒரு வழி இருக்கா? ரொம்ப நல்ல விஷயம். மறுபடியும் இதுபோல் ஏற்படும்போது இந்த முத்திரையினை செய்து பார்த்திட்டு பலனை தெரிவிக்கிறேன்!
    நன்றி!

    ReplyDelete
  2. இன்னைக்கு காலையில் இருந்து சரியான தலைவலி. மருந்து தடவியும் குணமாகலை. இப்பதான் இந்த முத்திரை ஞாபகம் வந்து போட்டோவை பார்த்து செய்து பார்த்தேன்.
    காலையில் இருந்து தொந்தரவு செய்த தலைவலி படிப்படியாய் குறைஞ்சிடுச்சு.
    ஆனா முழுசாய் சரியாகலை. எவ்வளவு நேரம் இந்த முத்திரையை ட்ரை பண்ணனும்னு தெரியலை.
    நன்றி!

    ReplyDelete