A Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு பச்சைக்காய்கறிகள்,உளுந்தம்பருப்பு,பீன்ஸ்,பட்டாணி,
கொண்டைக் கடலை அதிகம் தேவைப்படும்;இவைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
உணவில் சேர்ப்பது அவசியம்;
B Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு
மென்மையான சீரண மண்டலம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன;இவர்கள் பால்,காபி,டீ
ஒருபோதும் சேர்க்கக் கூடாது;பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம்;பழங்கள் நிறைய சாப்பிட
வேண்டும்;மிதமான உணவுகள் (அசைவம் அனைத்தும்,புரோட்டா,சப்பாத்தி கடின உணவுகளே) சாப்பிட்டுப்
பழகுவது நன்று;
AB Group ரத்த வகையில் பிறந்தவர்கள், மெதுவாகச் சீரணிக்கும் சீரண மண்டலத்துடன்
பிறந்தவர்கள்;இவர்களுக்கு வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொஞ்சமே சுரக்கும்;எனவே
இவர்கள் சாப்பிடும் எந்த உணவையும் மொக்கக்கூடாது;கொஞ்சமாகவே சாப்பிட வேண்டும்;இவர்களுக்கு
சளித் தொல்லை உறவினரைப் போலவே தொற்றிக் கொள்ளும்;இவர்கள் தினமும் அதிகாலையில் மிதமான
வென்னீரில் லெமன் கலந்து அருந்தி வருவது அவசியம்;நன்று;
O Group இல் பிறந்தவர்களுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் சுரக்கும்;புரோட்டீன்
உடலில் இராது;இதனால் இவர்கள் மாமிச உணவுகள் சாப்பிடுவதிலும்,திட உணவுகள் சாப்பிடுவதிலும்
விருப்பமுள்ளவராக இருப்பார்;மாமிச உணவு உண்பதற்குப் பதிலாக,முளை கட்டிய தானியங்களை(முளை
கட்டிய உளுந்து,முளை கட்டிய கொள்ளு)அதிகம் சாப்பிடுவது நன்று;
நன்றி:இயற்கை உணவு சார்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரின் டேபிளில் இருந்து;
No comments:
Post a Comment