Monday, August 10, 2015

பஞ்சபட்சி சாஸ்திரம்



சித்தர்கள் தங்கள் இறைஉணர்வால் காலத்தை வரையறுத்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முறைக்கேற்ப தந்ததே பஞ்சபட்சி சாஸ்திரமாகும்.

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு வளர்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :

அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம்வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்ஆந்தை
உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்காகம்
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம்கோழி
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதிமயில்


வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு தேய்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :


அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம்மயில்
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்கோழி
உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம்வல்லூறு
கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம்காகம்
அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதிஆந்தை


No comments:

Post a Comment