அடி என்றால் அடி அண்ணாமலை என்று பொருள்;
அண்ணன் என்றால் விநாயகர்;தம்பி என்றால் முருகக் கடவுள்;
அடியாகிய அண்ணாமலையார் நமது கோரிக்கைகளுக்கு உடனடியாக வரம் தருவார்;யாருக்கு?
அடிக்கடி அண்ணாலை கிரிவலம் செல்பவர்களுக்கு!
ஒருமுறை அண்ணாமலை என்று சொன்னாலோ அல்லது அருணாச்சலம் என சொன்னாலோ
3,00,000 தடவை ஓம்நமசிவாய என்று ஜபித்ததற்குச் சமம்;இதைச் சொன்னவர் யார் தெரியுமா?
அந்த ஆதிசிவபெருமான்!
அண்ணாமலை கிரிவலம் அடிக்கடி(மாதம் ஒருமுறையாவது) சென்று கொண்டிருந்தால்,நமது
ஆத்திர அவசரத்திற்கு அண்ணாமலையாரிடம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டினாலே போதும்;வேண்டுதல்
நிறைவேறிவிடும்;அதே வேகத்தில் விநாயகராலோ,முருகக் கடவுளின் அருளைப் பெறுவது சராசரி
மனிதர்களாகிய நமக்கு கடினம் என்று அர்த்தம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment