ஜோசப் என்னும் சகோதரர் தனது சித்தர்கள் அனுபவங்களை வலைப்பூவாக எழுதி வருகிறார்.நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய வலைப்பூக்கள் அவை: 1.சித்தர்கள் ரகசியம் 2.என் வாழ்க்கையில் சித்தர்களும் இந்துமதமும் உண்மைச்சம்பவங்கள்
நன்றி நண்பரே
ReplyDeleteநல்ல தரமான உண்மையை வெளிக்கொணரும் தளம். இதை அறிய தந்த உங்களுக்கு சதுரகிரி தெய்வங்களின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteநன்றிகள் பல.
கந்தையா. இங்கிலாந்து
நன்றி நண்பரே விரைவில் உலகமே சித்த மயமாகும்
ReplyDeletemikka nanri .arumaiyana blog.
ReplyDeleteநான் சிறு வயதில் இருந்து அன்னையை மட்டும் தான் வணங்கி வருகிறேன் ..மற்ற எல்லா சாமிகளுக்கும் ஹாய் மட்டும் தான் சொல்லுவேன்.....சுமார் இருநூறு கோயிலுக்கு சென்று இருக்கிறேன் .. சிவ பெருமானை பார்த்துவிட்டு ஹலோ சொல்லிவிட்டு அன்னையிடம் மட்டும் உட்கார்ந்து வணங்கி குறைகளை சொல்லி , ஸ்தோத்திரங்களை கூறி வணங்கி வாழ்த்தி மெய் சிலிர்த்து , மனம் குளிர்ந்து வருவேன்....
ReplyDeleteஆனால் சதுரகிரி சென்ற பிறகு தான், என்ன மாற்றமோ, எந்த கோயிலுக்கு சென்றாலும் சிவ பெருமானிடம் சென்றவுடனே மெய் சிலிர்க்கிறது. கண்களில் ஆனந்த கண்ணீர்.... எங்கும் சிவ மயம்.... சிவ புராணத்தை , சிவ பதிகங்களை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க வில்லை. தீவிர சிவ பக்தனானேன்.பிறகு ஆன்மிக கடல் வாசகன் ஆனேன் . ஸ்வர்ண அகர்ஷன பைரவர் தீவிர பக்தனானேன் .... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சென்றது என் வாழ்க்கையில் பூர்வ ஜென்ம புண்ணிய பலன் ... கோடி நன்றிகள் - ஆன்மிக கடலுக்கு ...... ஒம் சிவ சிவ ஒம் ...