Saturday, January 21, 2012

மதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்


அண்மையில் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணமாலை’ நிகழ்ச்சியில் ‘மத விஷயத்தில் இளைஞர்களுக்கு குழப்பமா?’ என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில்,நடுவராக அமர்ந்து திரு.சுகிசிவம் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“ஒரு பெண்ணிடம் ஒருவர் ‘உன் கணவன் பிரயோஜனம் இல்லை;நான் உன் கணவனாக இருக்கிறேனே’ என்று சொல்வதற்கு நிகரானதுதான் “உன் மதம் பிரயோஜனம் இல்லை,என் மதத்திற்கு வா” என்று பிரச்சாரம் செய்வதும்”

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. taking advantages of the poor and needy something ought to done.

    ReplyDelete
  2. ulagathule ore madham dhaan. Aadhiyum adhuve: andamum adhuve. namadhu hindu madham. matha madhathukku ellam basement-e illai.indu madham uruvakkappada illai. parappapadavillai. kasu koduthu madha matram seivadhillai. aagave adhuve madham.

    ReplyDelete
  3. நம்ம இந்து மதத்தில் உள்ள விசேஷம், யாரும் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. நாம எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் உபாசிக்கலாம்,யாரும் தடை சொல்வதில்லை. நேரா கடவுளை கும்பிடலாம், இடை தரகர்கள் இல்லை.நாம யாரையும் மத மாற்றம் செய்ய சொல்வதில்லை. காதல் கல்யாணம் பண்ணாலும்,மதத்தை மாத்துவது அவிங்க தான். தனி மனித சுதந்திரம் இருந்தால் தானே, கடவுள் வழிபாடு சிறக்கும், இல்லையென்றால் வழி தெரியாத ஆட்டுமந்தை தான்.

    ReplyDelete