Wednesday, January 11, 2012

முல்லைப்பெரியாறு பிரச்னையின் மறுபக்கம்




முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது.இந்த அணையால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை,தேனி,திண்டுக்கல்,ராமநாதபுரம்,சிவகெங்கை ஆகிய ஐந்து மாவட்டங்கள் பயனடைந்துவருகின்றன.ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக் கட்டிய இந்த அணை பலமாக உள்ளது என்று தமிழ்நாடு கூறிவருகிறது.அணை வலுவிழந்துவிட்டது என்று கேரளா கூறிவருகிறது.
உண்மையிலேயே இந்தப் பிரச்னைக்கு இந்த ஒரு கோணம் மட்டும்தான் உள்ளதா என்றால் இல்லை.இதற்கு இன்னொரு கோணமும் உள்ளது.சபரி ஐயப்பனை தரிசிக்க பாரதம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும்,வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர்.ஐயப்பனை தரிசிக்க லட்சோப லட்சம் பக்தர்கள் வந்துகொண்டே இருப்பதால் கிறிஸ்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.அவர்களது மதமாற்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கிறது என்று கருதுகிறார்கள்.அதனால்தான் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் சீசனில் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே பிரச்னையை கிளப்புகிறார்கள்.

1950களின் பிற்பகுதியில் சபரிமலை கோவிலை கிறிஸ்தவர்கள் எரித்தார்கள்!!! அதன்பிறகு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் பன்மடங்காக அதிகரித்துவிட்டது.இப்பின்னணியில் கிறிஸ்தவர்கள் சிலுவையை நிறுவி,நிலக்கல் பிரச்னையை விஸ்வரூபப்படுத்தினார்கள்.இந்த சிலுவை ஐயப்பனின் பூங்காவனத்தில் நிறுவப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.இதை எதிர்த்து இந்து இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவை கடுமையாகப்போராடின.இதையடுத்து கிறிஸ்தவர்களால் நிறுவப்பட்ட சிலுவை அகற்றப்பட்டது.நிலக்கல் சிவாலயம் புதுப்பிக்கப்பட்டது.
ஜாதி,மதம்,மொழி ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல்,உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.கன்னட திரைப்பட நடிகை ஒருத்தியை கிறிஸ்தவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.அவர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்தான். ஐயப்பனின் சன்னிதானத்திற்குள் அவர் நுழைந்துவிட்டதாக கதை கட்டப்பட்டது.மகர விளக்கின்மகிமையை மங்க வைப்பதற்காகவும் கிறிஸ்தவர்கள் பொய்யுரைகளைப்  பரப்பி வருகிறார்கள்.ஆனால்,இதை ஐயப்ப பக்தர்கள் நம்பவில்லை;

நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 4,00,00,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.இதில் 40% தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆவர்.ஐயப்ப பக்தி கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மதமாற்றத்திற்கு தடையாக இருக்கிறது.இதனால்தான் ஐயப்பனின் மகிமையைக் குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்  கிறிஸ்தவ பாதிரிகள் சதித்திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.பல துண்டுப்பிரசுரங்களை கிறிஸ்தவர்கள் விநியோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் இந்துக் கடவுள்கள் பற்றிய நிந்தனை இடம்பெற்றுள்ளன.இது தொடர்பாக இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களில் சுமார் 50% பேர்கள் குமுளி வழியாக சபரிமலைக்குச் செல்கின்றார்கள்.முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக குமுளி பகுதியில் ஏற்பட்டுள்ளது.புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவிலும்,இப்போதுள்ள அணையே நீடிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த இரண்டு போராட்டத்திற்கும் பின்னணியில் இருப்பது கிறிஸ்தவர்கள் தான். ஐயப்பனை  தரிசிக்கச் சென்றால் உயிரோடு திரும்பிவரமுடியாது என்ற அளவுக்கு பீதி கிளப்பப்பட்டுள்ளது. இதனால் பல பக்தர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்திலேயே உள்ள ஐயப்ப சுவாமி கோயில்களில் விரதத்தை நிறைவு செய்யும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்படக்கூடாது என்ற போராட்டத்தைத் தூண்டிவிட்டு நடத்தி வருபவர்களும் முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தூண்டிவிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இடையூறு விளைவித்து வருபவர்களும் கிறிஸ்தவர்கள்தான்.

கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம்களும் கூட சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இடையூறுவிளைவித்து வருகிறார்கள்.சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களால் தங்களின் ஜிகாதி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று முஸ்லிம் பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.இதனால் தான் கிறிஸ்தவர்கள் ஒருபுறமும்,முஸ்லீம்கள் மறுபுறமும் ஐயப்ப பக்தர்களுக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள்.முல்லைப்பெரியாறு பிரச்னையை பயன்படுத்திக்கொண்டு, சபரிமலை புனித பயணத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்பதுதான் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் உள்நோக்கமாகும்.இந்த சதியை இந்துக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் முறியடிக்க முடியும்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 20,21;13.1.2012;

2 comments:

  1. ithil eanaiyaa mathappirachchanayai ilukkiringa.... ungal valaiththalam pala vidayangalil payanullathaaka iruntha pothum... mathavaathikka ennam satru mithaminchiye kaanapopadukirathu...

    ReplyDelete
  2. ஒவ்வொரு கிறிஸ்தவரும்,இஸ்லாமியரும் அவரவர் மத விழிப்புணர்வுடன் சிறுவயது முதல் வளர்க்கப்படுவது நிஜம்.அது நல்லதே.அதே சமயம்,ஒவ்வொரு இந்துவும் சிறிது கூட இந்து தர்ம விழிப்புணர்வுடன் வளர்க்கப்படுவதில்லை;இதனால்தான் இந்தியாவில் 70 சதவீதம் பிரச்னைகள் இருக்கின்றன.இந்து தர்மம் அழிந்தால்,அடுத்த சில நூற்றாண்டுகளுக்குள் இந்த உலகமே அழிந்துவிடும்.பரவாயில்லையா? முகம் தெரியாத,அடையாளம் தெரியாத வாசகரே!!!???

    ReplyDelete