Friday, June 11, 2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?

ஜோதிடம் நேரடியாகக் கற்றுக்கொள்ள விருப்பமா?

எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே!
எனது 22 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அடிப்படை ஜோதிடம் முதல் தொழில்முறை ஜோதிடம் வரை கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

உங்களது ஆர்வம்,புரிந்துகொள்ளும் திறன்,பூர்வ புண்ணியத்தின்படி உங்களால் குறைந்தது ஒரு வாரம் முதல் அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீங்கள் தினமும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.ஒரு நாளைக்கு காலை 90 நிமிடம் அல்லது மாலை 90 நிமிடம் என வீதம் கற்றுக்கொள்ள வேண்டும்.
(ஞாபக சக்தி இல்லாதவர்களுக்கு இந்தக் கலை கை கூடாது)








ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு கட்டணம் உண்டு.சான்றிதழ் கிடையாது.உங்களை தொழில்முறை ஜோதிடராக்குவது எனது முழுப்பொறுப்பு.

மேலும் விபரங்களுக்கு aanmigakkadal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளவும்.

எனது ஜோதிட சீடர்களே! உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.

2 comments:

  1. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்,
    தங்களுடைய இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாகவும் நல்ல விஷயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. எனக்கு நீண்டநாட்களாகவே ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல். நான் கத்தார் என்ற வளைகுடா நாட்டில் பணிபுரிகிறேன். தற்போது தாங்கள் எடுக்கும் வகுப்பில் எனக்கு சேரமுடியாத சூழ்நிலையில் நான் ஒரு வருடத்திற்கு பிறகு விடுமுறையில் செல்லும் பொது முயற்சி செய்யலாம் என்று விட்டுவிட்டேன். எனக்கு தங்களிடம் ஜோதிடம் படிக்க வாய்ப்பு கிடைக்குமா நான் அக்டோபர் மாதம் கண்டிப்பாக விடுமுறையில் வருவேன். அப்போது தாங்கள் என்னை சீடனாக ஏற்றுகொள்வீர்களா. தயவுசெய்து பரிசீலனை செய்யவும்.
    விஜய்.ச
    Qatar

    ReplyDelete