உலகத்தின் மிகவும் பழமையான முதல் தொழில் விவசாயம்;இரண்டாவது தொழில் என்ன
என்பது நம் அனைவருக்கும் தெரியும்;
பிழைக்க வழிதெரியாதவர்கள் இதை செய்கிறார்கள்;இவர்கள் செய்யும் தொழிலை
நாம் அறிந்தால்,அந்த ஆளைக் காறித் துப்புகிறோம்;இதை அறிந்தப் பின்னர் நாம் அந்த ஆளை
நமது வீட்டுக்குள் விடுவதில்லை;அந்த ஆளிடம் நாம் பேசுவதே இல்லை;
ஆனால்,அதே உலகின் இரண்டாவது பழமையான தொழிலை சேவை என்ற பெயரில் செல்போன் நிறுனங்கள் செய்தால்,அதை வீட்டினுள் அனுமதிக்கிறோம்;ஓ!
இதுதான் முதலாளித்துவமா?
No comments:
Post a Comment