Thursday, September 10, 2015

உலக அரசியல்+வணிகத்துக்குள் கோலோச்சும் தனி ஒருவன்!


தனி ஒருவன் என்று ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது;கொஞ்சம் பொருளாதார அடிப்படை;கொஞ்சம் வர்த்தக மோசடி அறிந்தவர்களுக்கு மட்டுமே அது அற்புதமான திரைப்படம்;


உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு மாநிலத்தவர்களும் அடுத்த 30 ஆண்டுகளில் யார் யார் எதைச் சாப்பிட வேண்டும்? அங்கே இருக்கும் எந்த இயற்கை வளத்தை எத்தனை ஆண்டுகளுக்குள் அழிக்க வேண்டும்? எந்த பன்னாட்டு நிறுவனம் எந்த நாட்டில் வலிமையாக வேரூன்ற வேண்டும் என்பதை உலகத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தார் முடிவு செய்கின்றனர்;இது உண்மை;

இதைப் பற்றி முழுமையாக அறிய  anatomytheroby  என்ற இணையதளம் செல்லவும்;அங்கே உலக அரசியல் என்ற இலவச லிங்கை பதிவிறக்கம் செய்யவும்; 6 மணி நேரம் ஓடக்கூடிய அந்த பேச்சு அனைத்தும் உண்மை;இதைத்தான் மறைமுகமாக அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் நமக்குப் புரிய வைக்க முயன்றிருக்கிறார்;

No comments:

Post a Comment