கர்ப்பிணிப்பெண்கள் மாத்திரைகளுக்குப் பதிலாக பின்வரும் இயற்கை உணவு
வகைகளைச் சாப்பிட்டால் அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் கிடைக்கும்;
இந்த இயற்கை உணவுகளில் ஃபோலிக் ஆசிட் அதிகமாக இருப்பதால்,தாயும் சேயும்
பூரண நலத்துடன் வாழ்வார்கள்;
முளைகட்டிய உளுந்தம் பயிறு,கடலைப்பருப்பு,பொட்டுக்கடலை,தண்டுக்கீரை,
கறிவேப்பிலை,புதினா,பசலைக்கீரை,எள் துவையல்,வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர்,பிஞ்சு
வாழைக்காய் கூட்டு;
நன்றி: இயற்கை நலவாழ்வு இயக்கங்களின் அனுபவக்குறிப்புக்களில் இருந்து.
. .
No comments:
Post a Comment