பொதுவாக எந்தப் பொருளையும் சூடுபடுத்தினாலோ,பதப்படுத்தினாலோ,பிளீச்சிங்
செய்தாலோ நமது உடலின் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன;
சீனி அந்த வேலையைத் தான் செய்கிறது;கால்சியம்
சத்தை நமது உடலில் இருந்து உறிஞ்சிவிடுகிறது;எலும்பு மஜ்ஜையைப் பாழாக்கிவிடுகிறது;மூட்டுவலியை
சீக்கிரம் கொண்டு வந்துவிடுகிறது;வெள்ளைக்காரன் இதை மட்டுமா நம்மிடையே பரப்புனான்?
No comments:
Post a Comment