உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்கியிருக்கும் கடன் தொகையைவிடவும்;
அமெரிக்கா உலக நாடுகளிடம் வாங்கியிருக்கும் கடன் தொகை மிகவும் அதிகம்;
தினமும் 10000 கோடி டாலர்கள் கடன் வாங்கித்தான் வெள்ளை மாளிகையில் சம்பளம்
போடுகிறார்கள்;
உலக அரசியலில் அசைக்க முடியாத அமெரிக்காவுக்கே இந்த நிலை;
நேற்று பிறந்த சீனா! இன்று உலக அரசியலில் வல்லரசாகிட துடியாய் துடிக்கிறது;கண்டபடி
கண்ட நாட்டுக்கு கடன் தொகைகளை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது;
சீனாவுக்கு உலக அரசியலும் தெரியவில்லை;உலக அரங்கில் தனது நிலை என்பதும்
புரியவில்லை;
டூப்ளிகேட் சரக்குகளை தயாரித்து உலகம் முழுக்க மார்க்கெட்டிங் செய்து
தனது பிராண்டு நேமைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது;
No comments:
Post a Comment