Thursday, September 10, 2015

எத்தனை எத்தனை மூலிகைகள்!


சுணங்கி விருட்சம் என்ற மூலிகை இனம் உள்ளது;சதுரகிரி,கொல்லிமலை,பர்வதமலைப்பகுதிகளில் கிடைக்கிறது;அடையாளம் காண விரும்பினால் அவரவர் ஜாதகத்தில் உரிய கிரக அமைப்பு இருக்க வேண்டும்;இதன் காய் முதிர்ந்து விழும் போது,நாய் கத்துவது போன்ற சப்தம் கேட்கும்;இந்தக் காயை யாரும் பறித்துச் செல்ல முடியாது;

 போகர் தவம் இருந்து இந்தக் காயை எடுத்திருக்கிறார்;

இந்தக் காயை வாயில் போட்டு அடக்கிக் கொண்டால்,நாம் எங்கு போக நினைக்கிறோமோ அங்கே பறந்து செல்லலாம்;நன்றி:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக எண்ணமுள்ள பெரியவர்கள்

No comments:

Post a Comment