கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை எதிர்வரும் வெள்ளிக்கிழமை =9.12.2011 அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருக்கிறது.கடந்த சில மாதங்களாக நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் இந்த பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டுவருகின்றனர்.இவ்வாறு கலந்து கொண்டவர்களின் வாழ்க்கையில் அடுத்த ஒரு மாதத்திற்குள்(அடுத்த பவுர்ணமிக்குள்) நீண்டகாலப் பிரச்னைகள் தீர்வதை அனுபவபூர்வமாக உணர்ந்துவருகின்றனர்.இதனால்,ஒருமுறை இந்த பவுர்ணமி பூஜைக்கு வருபவர்கள்,தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இங்கு நடைபெறும் பவுர்ணமிபூஜைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். அமைவிடம்:மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்து மார்க்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையத்தில் இறங்கி,சிவகாசி சாலையில் அரைகிலோ மீட்டர்கள் தூரம் நடந்து வந்தால்,முதலியார்பட்டித் தெரு(தெற்குப்பட்டித் தெரு) வரும்.இந்த தெருவில் நெசவாளர்கள் வாழும் பகுதிக்கு மத்தியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.அனைவரும் வருக!! நிம்மதியும்,செல்வ வளமும் பெறுக!!! ஓம்சிவசிவஓம்
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Sunday, December 4, 2011
கார்த்திகை மாத பவுர்ணமிபூஜை 9.12.11 வெள்ளி இரவு
கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை எதிர்வரும் வெள்ளிக்கிழமை =9.12.2011 அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருக்கிறது.கடந்த சில மாதங்களாக நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் இந்த பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டுவருகின்றனர்.இவ்வாறு கலந்து கொண்டவர்களின் வாழ்க்கையில் அடுத்த ஒரு மாதத்திற்குள்(அடுத்த பவுர்ணமிக்குள்) நீண்டகாலப் பிரச்னைகள் தீர்வதை அனுபவபூர்வமாக உணர்ந்துவருகின்றனர்.இதனால்,ஒருமுறை இந்த பவுர்ணமி பூஜைக்கு வருபவர்கள்,தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இங்கு நடைபெறும் பவுர்ணமிபூஜைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். அமைவிடம்:மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்து மார்க்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையத்தில் இறங்கி,சிவகாசி சாலையில் அரைகிலோ மீட்டர்கள் தூரம் நடந்து வந்தால்,முதலியார்பட்டித் தெரு(தெற்குப்பட்டித் தெரு) வரும்.இந்த தெருவில் நெசவாளர்கள் வாழும் பகுதிக்கு மத்தியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.அனைவரும் வருக!! நிம்மதியும்,செல்வ வளமும் பெறுக!!! ஓம்சிவசிவஓம்
Subscribe to:
Post Comments (Atom)
boss
ReplyDeletekindly update exact timing for full moon (starting and ending)
palanisamy
saudi
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
How about in Singapore?
ReplyDelete