Monday, February 8, 2010

பெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற்சி

யோகாப்பயிற்சியின் சாதனை:

1962 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஒரு ஆண் குழந்தை நீலநிறக்குழந்தை என மருத்துவர்களால் கைவிடப்பட்டது.அந்த ஆண்குழந்தையின் குரலானது 1977 முதல் பெண்குரலாக இருந்தது.பல ஸ்பீச் தெரபிஸ்ட்டுகளின் சிகிச்சையில் குணமடையாமல் கி.பி. 2004 ஆம் ஆண்டு வரை பெண் குரலாகவே இருந்தது.

கி.பி.2004 ஆம் ஆண்டில் ஒரு யோகாசன ஆசான் அவர்களின் முயற்சியால் வெறும் மூன்றே மாதங்களில் யோகாசனப்பயிற்சியின் மூலமாக அந்த
ஆணின் பெண் குரல் ஆண் குரலாக மாறிவிட்டது.இந்த அதிசயம் சென்னையில் தான் நடைபெற்றுள்ளது.
நமது புராதன இந்துக்கலைகள் இன்னும் சிரஞ்ஜீவித்தன்மையோடு இருப்பதற்கு இதுபோன்ற
சாதனைகளே காரணம்.

இப்படி யாருக்கு பெண் குரல் ஆண் குரலாக மாறியது? என்பதை அறிய விரும்பும் ஆன்மீகக்கடல் அன்பர்கள் எம்மைத் தொடர்புகொண்டால் மின் அஞ்சல் விளக்கம் தரப்படும்.

2 comments:

  1. kasukkaga 5 nalil Teacher training diploma kodukkum guru(Ashok kumar). AAnmiga nokkam illamal,nathigavatham pesum lawyer indha sishyar Manavai Elango .Ivarin yogasana payirchi muzhumayanathu illai. namba vendam.

    ReplyDelete
  2. பெண்குரல்
    AAnkuralaga மாற யோகாசிரியர் (அசோக் குமார்)மட்டுமல்லாது
    இறைவனும் காரணம் என்று அந்த ம.இ
    நினைக்கவில்லை. அதனால் நாத்திகம் பேசும் இவருக்கு நம் ப்ளாக் எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.பக்தி இல்லாமல் யோகாவால்
    என்ன பிரயோஜனம்?

    ReplyDelete