
நீங்கள் தங்கம் வாங்க விரும்புகிறீர்களா?
காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்தில் கூறிய படி,இந்த மாசி மாதத்தில் நீங்கள் சூரிய உதயம் ஆனது முதல் இரண்டு மணிகளுக்குள் ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அவை பல கிராம்களாக வளரும்.
மாசி 15 முதல் அதாவது மார்ச் 1 ஆம் நாளிலிருந்து சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் வரை இந்த நல்ல சுபமான நேரம் அமைந்திருக்கின்றது.
நீங்கள் எந்த ஊரில் வாழ்ந்து வந்தாலும் சரி! உங்கள் ஊரின் சூரிய உதய நேரத்தை உங்கள் பகுதி தினசரிகளில் குறிப்பிடுகின்றனர்.அந்த நேரத்திலிருந்து கணக்கிட்டு தங்கம் வாங்கவும்.வளமாக வாழவும்.
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடா
ReplyDeleteஅவரின் "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததுண்டா? நாத்திகன் என தன்னை அறிவித்துக்கொள்ளும் எவரும் நாத்திகத்தை முழுமையாக அறிந்ததுண்டா? அல்லது அதை தனது வாழ்நாள் லட்சியமாகப் பின்பற்றியதுண்டா? இந்துமதத்தை இழிவு படுத்தும் நீங்களே பெரியாரின் சிலைகளை நிறுவி அவரையே வழிபடத் தானே செய்கிறீர்கள்.எங்கே அவரது கொள்கைகள்?
ReplyDelete