Thursday, July 30, 2015

சித்தர்களின் வீடு சதுரகிரி


சதுரகிரியில் சித்தர்கள் பலவிதமான உயிரினங்களின் வடிவில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;இங்கே சஞ்சீவி கரணி என்றொரு மூலிகை இருக்கிறது;இது வெட்டுண்ட மனித உடலை உடனே ஒட்ட வைக்கும்;வணிக நோக்கத்தில் இதைத் தேடிச் செல்பவர்களுக்கு கண்டுபிடிக்கமுடியாது;
கல்தாமரை என்று ஒரு மூலிகையினம் இருக்கிறது;இதன் வேரின் அடிப்பகுதியில் பூசணிக்காய் சைஸீல் ஒரு கிழங்கு இருக்கிறது;இதன் மீது நின்று கொண்டு பகலில் வானத்தைப் பார்த்தால்,பகலில் நட்சத்திரங்கள் தெரியும்;இதுவும் ஜோதிடத் தேடல் உள்ள புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே தென்படும்; அளவற்ற பூர்வபுண்ணியமும்,சித்தகுருவின் ஆசியும் உள்ளவர்களுக்கே கிடைக்கும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment