Monday, January 31, 2011

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?





ராஷ்டீரிய ஸ்வயம்சேவ சங்ஹ் என்பது இதன் விரிவாக்கம்.உயிர்துடிப்புள்ள நாட்டிற்காக தானாகவே முன்வந்து வேலை செய்பவர்களின் சங்கம் என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது.



சுதந்திரம் வாங்கும் முன்பாக, எல்லோரும் எப்படியாவது வெள்ளைக்காரனை இங்கிருந்து துரத்தியாக வேண்டும் என்ற சிந்தனையோடு சுதந்திரப்போராட்டம் நடைபெற்றது.ஒரே ஒரு எம்.பி.பி.எஸ்.முடித்த டாக்டர் மட்டும் இதற்கு மாறுபட்டு சிந்தித்தார்.

இரண்டாயிரம் மைல் நீளம்,இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள இந்த பாரத தேசத்தில் வீரர்களுக்கும்,தலைசிறந்த மன்னர்களுக்கும்,செல்வ வளத்துக்கும் சிறிதும் குறைவில்லை;எல்லாதுறைகளிலும் தன்னிறவு பெற்றிருந்தோம்.இருந்தும் எப்படி இந்த ஆங்கிலேயன் இந்த நாட்டை அடிமைப்படுத்தினான்?

எப்படியும் நாம் இந்த வெள்ளையனை துரத்திவிடுவோம்.அதில் சந்தேகமில்லை;ஆனால்,மீண்டும் வேறுவடிவங்களில்,வேறு முகமூடி அணிந்து(சோனியா) நமது நாட்டைக் கைப்பற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்.இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? என்பதை சுமார் 3 ஆண்டுகளாக சிந்தித்தார்.பல அரசியல் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்தார்;சுவாமி விவேகானந்தரிடமும் ஆலோசனை கேட்டார்.



அதன்படி,இந்த நாட்டின் கடைசி குழந்தை பிறக்கும் வரை நிரந்தரமான தேசபக்தியை ஊட்டக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.அதன்படி 1925 ஆம் ஆண்டு விஜயதசமியன்று பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.

6 comments:

  1. நீ என்னமோவென்று நினைத்தேன்...நீ அதுதாதானா? ஆர்.எஸ்.எஸ் என்ற கூட்டத்திற்கு தேசபக்தி உள்ளதா? சூத்து வழியாக சிரிப்பார்கள்.அது ஒரு பிராமண கூட்டம், பிராமண நலன் குறித்து செயல்பட துவங்கிய ஒரு வட இந்திய சங்கரமடம் போன்ற மடையர்களின் கூட்டம்.

    ReplyDelete
  2. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புக்களாகிய பி.ஜே.பி,விஸ்வ ஹிந்து பரிஷத்,அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்,பஜ்ரங் தள்,இந்து முன்னணி,சேவா பாரதி,சமஸ்கார் பாரதி,சமஸ்க்ருத பாரதி,பிரக்ஞா பாரதி முதலான முன்னூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்களைப் பற்றி உங்களைப் போலவே நானும் தீவிரவாத இயக்கங்கள் என்றுதான் நம்பியிருந்தேன்.ஏனெனில்,இவைகளைப் பற்றி நாம் வாசிக்கும் தினசரிப் பத்திரிகைகள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் தீவிரவாத இயக்கங்களாகத் தான் சித்தரிக்கின்றன.

    தினமும் ஏதாவது ஒரு மைதானத்தில் ஒரு மணிநேரம் உடற்பயிற்சியும்,அதன் முடிவில் 15 நிமிடம் வரையிலும் நமது நாட்டைப்பற்றிய பெருமைகளையும்,பிரச்னைகளையும் பற்றி ஒருவர் பேசுவார்.இப்படி குறைந்தது ஓராண்டுவரையிலும் தினசரி ஆர்.எஸ்.எஸ்.பயிற்சிக்குச் சென்றப்பின்னர்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கங்கள்,செயல்பாடுகள் பற்றி புரிய முடியும்.
    பெரும்பாலான பத்திரிகைகளில் கருத்தினை உருவாக்குவது கம்யூனிஸ்டுகள் தான்.கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டுகளால் ஜெயிக்க முடியாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.மட்டுமே.(கம்யூனிஸம் என்பது முழுமை பெறாத சித்தாந்தம்.இன்றைய சீனா கம்யூனிஸத்தைப் பின்பற்ற வில்லை:அது மறைமுக சர்வாதிகார நாடு)

    எனக்கு நமது நாட்டின் பெருமைகளை புரிய வைத்தது ஆர்.எஸ்.எஸ்.தான்.சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் தினசரிப் பயிற்சியில் ஈடுபட்டவன் நான்.ஆர்.எஸ்.எஸ்.ஸில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தினசரி பயிற்சி பெறுகிறார்கள்.அப்துல்கலாம் அவர்களின் தேசபக்தி சிந்தனை ஆர்.எஸ்.எஸ்.ஸீக்கும் உண்டு.அதனால்தான் இணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
    இந்தியாவைத்தவிர, உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.செயல்பட்டுவருகின்றது.

    பிராமணர்கள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட கிடையாது.பிராமணர்கள் அனைவரும் நமது இந்து மதத்தின் ஒரு பிரிவினர்தானே. நீதான் கோழை! உனது அடையாளத்தைக்கூட காட்டவில்லையே.
    பிராமண எதிர்ப்பு என்பது திராவிடக்கட்சிகளின் கொள்கைகளில் முதன்மையானது;பிராமணர்கள் மீது வெறுப்பை உமிழும் பகுத்தறிவு இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் பிராமணர்களின் ஆலோசனையைக் கேட்காமல் அரசியல் நடத்த வேண்டியதுதானே?
    வெள்ளைக்காரன் போகும்போது நம்மிடையே பிரிவினைகளை விதைத்தான்.அந்த பிரிவினை நம்மிடையே ஆலமரத்தைவிட பெரியதாக வளர்ந்துவிட்டது.
    சில வருடங்களுக்கு முன்பு,சில ஜாதிக்கட்சிகள் குமரி மாவட்டத்தில் ஜாதி மோதலைத் தூண்டின.இந்த ஜாதி மோதல் பல கிராமங்களுக்கு பரவின.ஆனால்,எந்த கிராமங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.வலுவாக வேரூன்றியிருந்ததோ,அங்கெல்லாம் ஒரு சிறு அசம்பாவிதம் நடைபெறவில்லை.இத்தனைக்கும் அந்த கிராமங்களில் அந்த இரண்டு ஜாதியைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்துவந்தார்கள்.
    குமரி மாவட்ட உளவுத்துறையின் அறிக்கையில் இந்த கிராமங்களில் ஜாதி மோதல் பரவாமல் இருப்பதற்குக் காரணம் இங்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ச்சியே என்று குறிப்பிட்டு இருந்தது.
    ஆக்குபவனுக்கு பல நாள் வேலை;அழிப்பவனுக்கு ஒரு நாள் வேலை.
    ஆர்.எஸ்.எஸ்.ஸீக்கு பல நாள் வேலை;இந்தியாவை சுயமரியாதைமிக்க ,சுயபலம் மிக்க நாடாக ஆக்குவது இதன் வேலை.
    ஜாதிக்கட்சிகளுக்கும்,அரசியல் துக்கிரிகளுக்கும் குறுகிய கால அரசியல் லாபம்தான் இலக்கு.

    ReplyDelete
  3. Sengottuvelu.k,....

    {{Anonymous said...
    நீ என்னமோவென்று நினைத்தேன்...நீ அதுதாதானா? ஆர்.எஸ்.எஸ் என்ற கூட்டத்திற்கு தேசபக்தி உள்ளதா? சூத்து வழியாக சிரிப்பார்கள்.அது ஒரு பிராமண கூட்டம், பிராமண நலன் குறித்து செயல்பட துவங்கிய ஒரு வட இந்திய சங்கரமடம் போன்ற மடையர்களின் கூட்டம்.}}
    ivarkaluku thelivaga puriya vaiyungal..

    ஆன்மீகக்கடல் said...

    mikavum nandri.. neengal continiously develop the RSS...
    I AM NAMAKAAL, RSS swiam Savagar.
    my mail id is ..kkssenbrothers@gmail.com

    ReplyDelete
  4. kkssenbrothers@gmail.comApril 15, 2011 at 8:07 AM

    very good explanation 'G'

    ReplyDelete
  5. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  6. anna, neengal solvathu anaithum sari(about RSS)...saravanan from thanjavur

    ReplyDelete