நமது நாட்டில் இருந்து அமெரிக்கா செல்வதும்,அங்கேயே க்ரீன் கார்டு வாங்கி
செட்டில் ஆவதும் பெருமையாக நினைக்கிறோம்;
அல்லது
ஆஸ்திரேலியா,பிரிட்டன் நாடுகளுக்குச் சென்று அங்கேயே குடியேறுவதும் பெருமை
என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்;
இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் இந்த சூழ்நிலை தலைகீழாகப் போகிறது;ஆமாம்!
நமது பாரத நாட்டில் குடியேறுவதும்,இங்கேயே வாழ்நாள் முழுக்க தங்கி தினமும்
ஒரு கோவிலுக்குச் செல்வதும் பெருமை என்ற கருத்து ஐரோப்பிய,அமெரிக்க,ஆப்ரிக்க கண்டத்தில்
பரவ ஆரம்பித்து உள்ளது.
14.4.2017க்குள் இந்த கருத்தினை நிரூபிக்கும் விதமான சில பல
சம்பவங்கள் உலக அளவில் நடைபெற இருக்கின்றன;
அவைகளை ரசிப்போமா?
அப்புறமாவது தினமும் வீட்டில் தியானம் செய்வோமா?
அல்லது
வாரம் ஒருமுறை குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வோமா?
மேலும் மாதம் ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்வோமே!
No comments:
Post a Comment