தினசரி காலையில் 10 வில்வ இலை;ஒரு
கைப்பிடி அளவு கறிவேப்பிலை;ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை,கூடவே சிகப்பரிசி கழுவிய தண்ணீர்
ஒரு லிட்டர்=இவைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்;
இதை மனைவிமார்கள் தங்களுடைய குடிகார கணவர்களுக்கு, மன்னிக்கவும்; மாண்புமிகு
குடி நோயாளிகளான அவர்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கவும்;
குடிப்பழக்கம் தானாகவே சில வாரங்களில் நின்றுவிடும்;நன்றி: திரு.மாறன்
ஜி அவர்களின் சிற்பி வாழ்வியல் மையம்,சிவகாசி (இங்கே மாதம் தோறும் நடத்தப்படும் இயற்கை
உணவுகள் பயிற்சி முகாமில் கிடைத்த உணவுக்குறிப்பு)
No comments:
Post a Comment