Thursday, April 14, 2016

நிம்மதியாகத் தூங்கிடச் செய்யும் வீடியோக்கள் யூட்யூப்பில்


ஜோதிடரீதியாக பொதுமக்களைக் கவனிக்கும் போது நிம்மதியாக தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் ஒரு கோடி பேர்களில் ஒருவராவது இருக்கின்றாரா? என்ற சந்தேகம் வரத்தான் செய்கின்றது;

கடுமையான உழைப்பு அல்லது கடுமையான எதிர்பார்ப்பினால் உண்டான மன உளைச்சல் போன்றவைகளால் நாடு நெடுக வாழ்ந்து வரும் அனைவரும் (சில ஆயிரம் பேர்களைத் தவிர) நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்;

நிம்மதியாகத் தூங்கமுடியாமல் தவித்து வருபவர்கள் பல லட்சம் பேர்கள் இருக்கின்றனர்;

நிம்மதியாகத் தூங்கிடச் செய்யும் வீடியோக்கள் யூட்யூப்பில் இருக்கின்றன; இவைகளை இரவு தூங்கும் முன்பாக ஒலிக்கவிட்டு தூங்குபவர்கள் நாடு முழுவதும் இருக்கின்றனர்;

நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவிப்பவர்கள் இன்று முதல் நிம்மதியாகத் தூங்குவதற்காக யாம் அனுபவித்து உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்;

10 நிமிட வீடியோ,30 நிமிட வீடியோ,1 மணி நேர வீடியோ,2 மணி நேரம்,3 மணி நேரம்,5 மணி நேரம்,8 மணி நேரம்,10 மணி நேர வீடியோக்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன;

நீங்களாக கொஞ்சம் தேடியும் கண்டறியலாம்;mind relaxing music, deep sleep music, peaceful & Relaxing Instrumental music,rain relaxing music  என்பது போன்ற வார்த்தைகளை யூட்யூப்பில் தேடிப் பார்க்கவும்;



No comments:

Post a Comment