ராஜபாளையத்தில் இன்று ஒரு விழா.கோவையில் இருந்து ஒரு மில் நிர்வாகியை அழைத்துவந்து விழாவுக்குத் தலைமை தாங்க வைத்திருக்கிறார் உள்ளூர் கோடீஸ்வரர்.அந்த கோவை மில் நிர்வாகியின் பெயரில் ஜெயவர்த்தன என்ற வார்த்தை இருக்கிறது.முகமோ சீன முகமே தான்.
இந்திய உள்நாட்டு உளவுத்துறையான ஐ.பி.ஐயோ; வெளிநாட்டு உளவுத்துறையான ராவையோ திட்டுவது தப்பு.நம்மை ஆள்வதோ அகில உலக கத்தோலிக்க உளவுத்துறை பணியாளினி.அவளுக்கென்ன ஒரு சீன மிரட்டலென்றால் உடனே தனி விமானத்தில் தனது செல்ல மகனுடன் இத்தாலிக்கு ஓடிப்போய்விடலாம்.
2011 ஜனவரியிலேயே இந்திய கடற்படையின் உளவுப்பிரிவும்,ராவும் செப்டம்பர் 2011க்குள் கச்சத்தீவில் சீனா ராணுவதளத்தை அமைத்துவிடும் என ஸ்பெக்டர்ம் மோகனுக்கு ஓ! ஸாரி. . . மன்மோகனுக்கு நம்ம பிரதமருக்குத்தான் எச்சரிக்கை அறிக்கை கொடுத்துவிட்டன.ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டுக்கொல்வது இலங்கை கடற்படை என பேப்பரில் செய்தி வருகிறது.ஆனால்,சுடுவதோ சீன ராணுவம் தான்.சோனியா,நியூயார்க்கில் சி.ஐ.ஏ.விடம் இந்தியாவை எப்படியெல்லாம் விற்கலாம்னு கலந்து ஆலோசனை செய்து கொண்டிருக்க,மன்மோகன் வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கொண்டிருக்க,நாமோ இரண்டாம் உலகம்,ஏழாம் அறிவு எப்படா ரிலீஸாகும்னு கவலைப்பட்டுக்கொண்டிருக்க ஆகா,இந்தியா சீக்கிரம் வல்லரசாகிவிடும்.
மீண்டும் ஒரு பழைய ஜோக் சொல்கிறேன்.
அமெரிக்கா ஏன் வல்லரசாக இருக்கிறது?
ஏன்னா,அது உலக நாடுகள் அனைத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டே இருப்பதால்!
சரி! இந்தியா ஏன் இன்னும் வல்லரசாக வில்லை?
ஏன்னா,அது தனது உள்நாட்டு விவகாரங்களில் கூட தலையிடுவதில்லை;
அது சரி! ராமேஸ்வரம் மீனவர்கள் என்ன சோனியாவின் சொந்த மகனா மகளா? வருத்தப்படுவதற்கு?
கடவுளே,எங்களோட ஆத்திரம் உனக்குக் கேட்குதா?
No comments:
Post a Comment