
சதுரகிரியில் சித்தர்கள் நாய் வடிவில்,காற்று வடிவில் உலவுவதாக அங்கு போய் வந்த பலரும் கூறியுள்ளார்கள். மலையில் நீங்கள் வழி தவறினால் எங்கிருந்து ஒரு naai வந்து உங்களை சரியாய் பாதைக்கு கூட்டி செல்கிறது. அங்கு மகாலிங்க வழிபாடு முடிந்த்ததும் மீண்டும் உங்களை சரியான பாதைக்கு கூட்டி சென்று விடுகிறது.
இது போல வித விதமான நிகழ்வுகள் அங்கு போய் வந்த பலர் கூற கேட்டுள்ளேன்.

உங்கள் சதுரகிரி பயணத்தை தொடராக எழுதவும். அவசியம் எழுத வேண்டுகிறோம், நீங்கள் சொன்னால் தெளிவாய் இருக்கும்.
ReplyDelete