இணையத்தில் பணம் சம்பாதிக்க!Forum » பிகேபி வலைப்பதிவு / உங்கள் கருத்துக்கள் » இணையத்தில் பணம் சம்பாதிக்க!
இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த இணைய தளம்
unfold all | fold all | +more options
fold
இணையத்தில் பணம் சம்பாதிக்க!
raafy 28 Jun 2009, 15:26 GMT+0530
அன்பு நண்பர்களே!
இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த தளம் இதோ,
http://www.rupeemail.in/rupeemail/invite.do?in=MzUxMzUyJSMlNlREUzJzb05JQkx1UldVT2lndzduQ1FLaA==
இதில் உங்கள் ஈமெயில் -ஐ பதிவு செய்து கொண்டு வேலையை தொடங்குங்கள்,இவர்கள் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் சிறிது பணம் தன ஆனால் நம்பிகையான ஒரு தளம் ,காசோலை உங்கள் வீடு தேடி வரும்.
"யாம் பெற்ற பயன்,இவ்வையகமும் பெறட்டும்"
reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!
tamilnenjam (guest) 29 Jun 2009, 11:09 GMT+0530
Earning money is this much easy aa? oops!. Not interested. Earning Money needs inspiration, respiration, sweating.. (:
reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!
shafiudeen (guest) 20 Sep 2009, 16:28 GMT+0530
ஹாய். தமிழ் அன்பர்களே! இணையத்தில் பணம் சம்பாதிக்க சில வெப்சைட்களை தேர்ந்து எடுத்துள்ளேன். முதலில் அலர்ட்பே, பேபால் அக்கவுண்ட் பதிவு செய்துக்கொண்டு மற்ற இணையத்தளங்களை பதிவு செய்து விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதியுங்கள்
http://www.shafinew.blogspot.com
reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-கைவிடுங்கள் இந்தப் போக்கை
முருகேசன் (guest) 21 Sep 2009, 10:03 GMT+0530
வணக்கம்
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை.
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், ஒரு நிறுவனம் உங்கள் சேவைக்கு கட்டணம் அளிக்க முடிவு செய்தால் அதை
நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடலாம், அதை விட்டு விட்டு பேபால் அக்கவுண்ட் ஆரம்பிங்க என்பதெல்லாம் ஏமாற்று வேலை,
நண்பர்களே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இப்படி தகவல் அளிப்பதை கைவிடுங்கள்
reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-கைவிடுங்கள் இந்தப் போக்கை
Ramachandran (guest) 22 Sep 2009, 23:11 GMT+0530
வணக்கம்
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை.
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், ஒரு நிறுவனம் உங்கள் சேவைக்கு கட்டணம் அளிக்க முடிவு செய்தால் அதை
நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடலாம், அதை விட்டு விட்டு பேபால் அக்கவுண்ட் ஆரம்பிங்க என்பதெல்லாம் ஏமாற்று வேலை,
நண்பர்களே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இப்படி தகவல் அளிப்பதை கைவிடுங்கள்
நண்பரே!
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை அல்ல. நான் கடந்த மூன்று மாதங்களாக பணம் சம்பாதித்து வருகிறேன். நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எனவே என்னுடைய தளத்திற்கு சென்று வீடியோ ஆதாரத்தை (no graphics, no editing) பாருங்கள். மேலும் வேண்டுமென்றால் இமெயில் பண்ணவும் : ramji287(at)gmail(dot)com
*http://www.easypanam.weebly.com/**
ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. இத்தளங்களில் சேருவதற்கு முன் கூகுளில் தேடிப்பார்த்துவிட்டு சேரவும்.
என்றும் அன்புடன்….
இராமச்சந்திரன்
reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
முருகேசன் (guest) 23 Sep 2009, 09:08 GMT+0530
திரு இராமசந்திரன் அவர்களுக்கு
நீங்கள் மூன்று மாதமாக பணம் சம்பாதிப்பதாக எழுதியுள்ளீர்கள். இருக்கட்டும், நீங்கள குறிப்பிடும் நிறுவனம் எத்தனை நாட்களாக செயல்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முய்ற்சி செய்யுங்கள்.
ஒரு விளம்பரத்தை ஒருவர் பார்பதற்கு 25 பைசா என்று உங்களுக்கு அந்த நிறுவனம் கொடுப்பதாக இருந்தால் விளம்பரம் கொடுப்பவர்களிடம் சாட்டிலைட் டிவிகள் வாங்ககும் கட்டணத்தை விட அதிகமாக வாங்கினால் தான் சாத்தியம், விள்ம்பரத்தை பார்ப்பவருக்கு மட்டுமல்ல அவருக்கு பரிந்துரை செய்தவருக்கும் சேர்த்து பணம் தருவதாக வேறு கூறியுள்ளீர்கள்.
ஒன்றை மனதில் கொள்ளுங்கள் நீங்கள் பார்க்கும் விள்ம்பரங்கள் உண்மையிலேயே அந்த நிறுவனம்தான் கொடுத்தததா?. இம்மாதிரியான நிறுவனங்கள் யாவும் பிரபலமான நிறுவன விளம்பரங்களைத்தான் வெளியிடும், அந்த விளம்பரங்கள் உங்களை இணைய்ம் மூலமாக மட்டும்தான் வந்தடைகிறதா? வேறு ஊடகங்களின் வழியாக நீங்கள் பார்க்கவில்லையா?
இபபோதைக்கு பணம் தரலர்ம. நாளாக நாளாக பயனர் வட்டம் பெரிதாகும் போது ஏதாவதொரு வகையில் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்க்ள். உஷாராக இருங்கள் அப்போது உங்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் மத்தியில் உங்கள் பெயர் கெடுவதுதான் மிச்சமாக இருக்கும்.
options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
Ramachandran (guest) 23 Sep 2009, 12:19 GMT+0530
திரு முருகேசன் அவர்களுக்கு,
நீங்கள் மூன்று மாதமாக பணம் சம்பாதிப்பதாக எழுதியுள்ளீர்கள். இருக்கட்டும், நீங்கள குறிப்பிடும் நிறுவனம் எத்தனை நாட்களாக செயல்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முய்ற்சி செய்யுங்கள்.
இந்நிறுவனம் மே 2008 ல் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 500 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
ஒன்றை மனதில் கொள்ளுங்கள் நீங்கள் பார்க்கும் விள்ம்பரங்கள் உண்மையிலேயே அந்த நிறுவனம்தான் கொடுத்தததா?. இம்மாதிரியான நிறுவனங்கள் யாவும் பிரபலமான நிறுவன விளம்பரங்களைத்தான் வெளியிடும், அந்த விளம்பரங்கள் உங்களை இணைய்ம் மூலமாக மட்டும்தான் வந்தடைகிறதா? வேறு ஊடகங்களின் வழியாக நீங்கள் பார்க்கவில்லையா?
ஆம். அந்த நிறுவனங்கள்தான் கொடுத்தன. உங்களுடைய வெப்சைட்டுக்கும் UNIQUE HITS வேண்டும் என்றால் நீங்களும் விளம்பரம் செய்யலாம். நான் விளம்பரம் செய்து பார்த்தேன். UNIQUE HITS-உம் கிடைத்தது, விளம்பரத்திற்கான பலனும் கிடைத்தது. $2 க்கு 100 Unique visiters வருவார்கள்.
இபபோதைக்கு பணம் தரலர்ம. நாளாக நாளாக பயனர் வட்டம் பெரிதாகும் போது ஏதாவதொரு வகையில் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்க்ள். உஷாராக இருங்கள்
பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிகொண்டு ஓடி விடுகின்றன என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. ஆனால் ஏமாற்றுபவர்கள் முதலில் பணம் கட்ட சொல்லுவார்கள். இதில் நீங்கள் பணம் கட்டி சேர வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் எந்தவித இழப்பும் இல்லை.
பல தமிழர்களும் இதில் சம்பாதிதுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்பக்கத்தில் பாருங்கள்.
http://www.neobux.com/forum/?frmid=18&tpcid=68580
இந்நிறுவனத்தைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு,
*http://www.easypanam.weebly.com**
இன்னும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளேன்.
நன்றி
க. இராமச்சந்திரன்
options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
முருகேசன் (guest) 23 Sep 2009, 21:04 GMT+0530
நீங்கள் சொன்ன தளத்தில் வந்திருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள், வேலிக்கு ஓனாண் சாட்சி என்பது போல இதில் வந்திருக்கும் விளம்பரங்கள் எல்லர்ம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாமே PTC தள்ங்களின் விளம்பரங்கள்தான்.என் தளத்துக்கு வா விளம்பரம் பார் பணம் சம்பாதி என்கிற கில்லாடி வெப்சைட்டுக்கள்தான். மற்றபடி ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள் ஏதாவது உள்ளதா?
அப்புறம்
Standard Golden Emerald Platinum Sapphire Diamond Ultimate என்று வகை பிரித்திருக்கிறார்களே எதன் அடிப்படையில்.
இரண்டு டாலருக்கு 100 Unique Hits வந்ததாக கூறியுள்ளீர்களே. அந்த 100க்கே 1 டாலர் சரியாகிவிட்டது, அப்புறம் Refferal அடிப்படையில் வேறு செலவு இருககிறது, ஒன்றரை டாலர் செலவாகிவிட்டதாக கொள்வோம். பிறகு நடைமுறை செலவுகளுக்கு யாரிடம் கடன் வாங்குவார்கள்.
லைன் மெயில் டாட் காம் போன்ற தள்ங்களில் நம்மூர் ஏர்டெல் விள்ம்பரம் எல்லாம் போட்டிருந்தார்கள். பிறகு சென்னையில் ஏர்டெல் மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் நண்பனிடம் கேட்ட போதுதான் தெரிந்தது. அவர்கள் ஷ வெப்சைட்டுக்கு விள்ம்பரமே தருவதில்லை என்று.
உண்மையிலேயே இவர்கள் தொடர்ந்து பணம் தருவதாக இருந்தால் நீங்கள் சொன்ன 500 நாளில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்றிருக்க முடியும். இவர்கள் வேறு எதற்காகவோ திட்டமிடுகிறார்கள்
1. விளம்பரத்தில் காணும் அனைத்து PTC சைட்டுக்களுமே ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானதாக இருக்கலாம். இந்த சைட்டில் பணம் தருவதன் மூலம் அவர்களின் பிற வெப்சைட்களில் உறுப்பினராக்க முயற்சி செய்யலாம். விள்ம்பரத்தில வரும் அனைத்து சைட்டுகளுமே நீங்கள் கட்டும் கட்டணத்தின் அடிப்படையில் பே அவுட் லிமிட் அளிக்கின்றன. - rabbitmails.com என்ற இணையதளம் இதைத்தான செய்கிறது.
2. நீங்களும் வெப்சைட்டை நடத்தும் குழுவில் ஒருவராக இருக்கலர்ம் அல்லது வெப்சைட்டை நடத்தும் தனிநபராக இருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படித்தான் செய்தார். ஆசிரியராக பணிபுரியும் அவர், கோயம்புத்தூரிலேயே கம்பெனி உள்ளது. மாதம் மாதம் ஐசிஐசிஐ பேங்கின் பே கார்டு மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய பிட்டுக்களைப் போட்டு நிறைய பேரை சேர்த்து விட்டார். கடைசியில் கம்பெனிகாரன் அல்வா கொடுத்த பிறகு, இவர் தான் சேர்த்து விட்டவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்து தன் நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒருநாள் மது அருந்திவிட்டு போதையில் என் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது
" தம்பி முருகேசா, இந்த •••• கம்பெனிகாரனுக நீ நெறைய பேத்த சேத்து வுடு, உன்ன கம்பெனில பார்ட்னர சேத்துக்கிறோம் நிறைய லாபம் கொடுப்போம்னு சொன்னானுக கடைசில மொத்தமா •••••• கொடுத்துட்டானுக. கடைசில பி.எப் லோன் போட்டுதான் பேரைக் காப்பாத்திக்க முடிச்சுது"
3. நீங்கள் கொடுத்துள்ள போரம் லிங்கில் உள்ளபடி ஒரு வெப்பேஜை உருவாக்க ஒன்றும் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும போரம் லிங்ககில் கூட Topic: How many from Tamil Nadu?? மூனறு பக்கங்கக்ளில் முப்பதுக்கும் குறைவான நபர்களே இடம் பெற்றுள்ளனர் அதிலும் நீங்களே இரண்டு முறைக்கு மேல்.
4. நான் மேற் குறிப்பிட்டுள்ள இரண்டாவது பாயிண்ட உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள கொடுததுள்ள வீடியோ ஆதாரம் பணால் ஆகி விடுகின்றது
நான் உங்களை குற்றம் சொல்வதாக எடுத்துக கொள்ள வேண்டாம். தமிழ நெஞ்சம் சொன்னது போல உழைத்தே சம்பாதிப்போம்.
No Pains No gains
படித்திருப்பீர்கள்.
நான் சொன்ன அனைத்துமே தவறாக இருந்து, நீங்கள் சொல்வது போல சரியாகவே இருந்தாலும் இது நீடிக்க போவதில்லை, காலம் உங்களுக்கு உணர்த்தும். நான் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் போகும் பாதை சரிதானா என்பதை முற்றிலும் உணரும முன்பே மற்றவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுதான்,
ந்ன்றி இராமச்சந்திரன்
என்னுடைய கருத்துக்கள் தங்களை புண்படுத்தியிருப்பின் மன்னித்து விடுங்கள்
options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
Ramachandran (guest) 23 Sep 2009, 23:45
திரு முருகேசன் அவர்களே,
உங்களுடைய கருத்துக்கள் என்னை துளி அளவும் புண்படுத்தவில்லை. ஏனென்றால் உங்களுடைய பார்வையில், உங்களுடைய அனுபவத்தில், உங்கள் கருத்துக்களைக் கூறி உள்ளீர்கள்.
ஆனாலும் உங்களுக்கு சில விளக்கங்களை அளிக்க ஆசைப்படுகிறேன்.
நீங்கள் சொன்ன தளத்தில் வந்திருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள், வேலிக்கு ஓனாண் சாட்சி என்பது போல இதில் வந்திருக்கும் விளம்பரங்கள் எல்லர்ம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாமே PTC தள்ங்களின் விளம்பரங்கள்தான்.என் தளத்துக்கு வா விளம்பரம் பார் பணம் சம்பாதி என்கிற கில்லாடி வெப்சைட்டுக்கள்தான். மற்றபடி ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள் ஏதாவது உள்ளதா?
நான் முன்னரே கூறி விட்டேன். "ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. இத்தளங்களில் சேருவதற்கு முன் கூகுளில் தேடிப்பார்த்துவிட்டு சேரவும்."
இப்பக்கத்தில் உள்ளவை பெரிய budget அளவிலான விளம்பரங்கள். எனவேதான் ரெஜிஸ்டர் பண்ணாத யூசர்களுக்கு இலவசமாகக் காட்டுகின்றன. நீங்கள் ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு அந்த வெப்சைட்டின் Home page- i 15 செகன்டுக்கு ஒருமுறை refresh பண்ணி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த "ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள்" அவ்வப்போது வரும். சில நிமிடங்களிலேயே மறைந்துவிடும். ஏனென்றால் அவை சிறிய budget அளவிலான விளம்பரங்கள். ஏனென்றால் online இல் இருப்பவர்கள் சில நிமிடங்களிலே பார்த்துவிடுவார்கள். இந்த வெப்சைட்டை பற்றி உலகப் புகழ் பெற்ற alexa.com ல் போய் பாருங்கள்.
http://www.alexa.com/siteinfo/www.neobux.com
இரண்டு டாலருக்கு 100 Unique Hits வந்ததாக கூறியுள்ளீர்களே. அந்த 100க்கே 1 டாலர் சரியாகிவிட்டது, அப்புறம் Refferal அடிப்படையில் வேறு செலவு இருககிறது, ஒன்றரை டாலர் செலவாகிவிட்டதாக கொள்வோம். பிறகு நடைமுறை செலவுகளுக்கு யாரிடம் கடன் வாங்குவார்கள்.
என்ன கணக்கு இது?
இரண்டு டாலருக்கு 100 Unique Hits
100 Unique Hits = $ 1
referals = $0.5
மீதம் உள்ள $ 0.5 கடன் அல்ல. இலாபம். 100 Unique Hits க்கு $0.5 லாபம் என்றால், ஒவ்வொரு மெம்பரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 விளம்பரங்கள் பார்க்கிறார்கள். அந்த வெப்சைட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கின்றனர். கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.. 4 மில்லியன் விளம்பரங்களுக்கு எவ்வளவு லாபம் வரும்? ( ஒரு நாளைக்கு $ 20000)
உண்மையிலேயே இவர்கள் தொடர்ந்து பணம் தருவதாக இருந்தால் நீங்கள் சொன்ன 500 நாளில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்றிருக்க முடியும். இவர்கள் வேறு எதற்காகவோ திட்டமிடுகிறார்கள்
தினசரி global internet users traffic -i இங்கு பாருங்கள்.
http://www.alexa.com/siteinfo/www.neobux.com
1. விளம்பரத்தில் காணும் அனைத்து PTC சைட்டுக்களுமே ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானதாக இருக்கலாம். இந்த சைட்டில் பணம் தருவதன் மூலம் அவர்களின் பிற வெப்சைட்களில் உறுப்பினராக்க முயற்சி செய்யலாம். விள்ம்பரத்தில வரும் அனைத்து சைட்டுகளுமே நீங்கள் கட்டும் கட்டணத்தின் அடிப்படையில் பே அவுட் லிமிட் அளிக்கின்றன. - rabbitmails.com என்ற இணையதளம் இதைத்தான செய்கிறது.
எனக்கு rabbitmails.com பற்றி தெரியாது. ஆனால் NeoBux இல்,
1. நீங்கள் சேருவதற்கு ஒரு பைசா கூட கட்ட தேவை இல்லை.
2. Minimum பே அவுட் லிமிடை 50 நாட்களுக்குள் அடைந்து விடலாம் (யாரையும் பரிந்துரை செய்யாமல்- தினமும் விளம்பரம் பார்ப்பதற்கு 5 நிமிடம் கூட ஆகாது. மேலும் விளம்பரத்தைக் க்ளிக் செய்துவிட்டு வேறு வெப்சைட்டைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்).
3. பணம் எடுப்பதற்கும், பணம் கட்ட தேவை இல்லை.
எனவே இந்த வெப்சைட்டில் சேருவதால் உங்களுடைய கைப்பணம் ஒரு பைசா கூட செலவாகாது.
( Membership upgrade பண்ணுவது உங்கள் சொந்த முயற்சி. நம்பினால் Membership upgrade பண்ணுங்கள்)
2. நீங்களும் வெப்சைட்டை நடத்தும் குழுவில் ஒருவராக இருக்கலர்ம் அல்லது வெப்சைட்டை நடத்தும் தனிநபராக இருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படித்தான் செய்தார். ஆசிரியராக பணிபுரியும் அவர், கோயம்புத்தூரிலேயே கம்பெனி உள்ளது. மாதம் மாதம் ஐசிஐசிஐ பேங்கின் பே கார்டு மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய பிட்டுக்களைப் போட்டு நிறைய பேரை சேர்த்து விட்டார். கடைசியில் கம்பெனிகாரன் அல்வா கொடுத்த பிறகு, இவர் தான் சேர்த்து விட்டவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்து தன் நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒருநாள் மது அருந்திவிட்டு போதையில் என் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது
" தம்பி முருகேசா, இந்த •••• கம்பெனிகாரனுக நீ நெறைய பேத்த சேத்து வுடு, உன்ன கம்பெனில பார்ட்னர சேத்துக்கிறோம் நிறைய லாபம் கொடுப்போம்னு சொன்னானுக கடைசில மொத்தமா •••••• கொடுத்துட்டானுக. கடைசில பி.எப் லோன் போட்டுதான் பேரைக் காப்பாத்திக்க முடிச்சுது"
வாய்ப்ப்பே இல்லை. இந்த கம்பெனி போர்ச்சுக்கல்லில் உள்ளது.
refer: http://whois.domaintools.com/neobux.com
கூகுளுடன் compare பண்ணி பாருங்கள்.
refer: http://whois.domaintools.com/google.com
நான் யாரையும் பணம் கட்டி சேர சொல்லவில்லை. எனவே நான் யாருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க தேவையில்லை.
3. நீங்கள் கொடுத்துள்ள போரம் லிங்கில் உள்ளபடி ஒரு வெப்பேஜை உருவாக்க ஒன்றும் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும போரம் லிங்ககில் கூட Topic: How many from Tamil Nadu?? மூனறு பக்கங்கக்ளில் முப்பதுக்கும் குறைவான நபர்களே இடம் பெற்றுள்ளனர் அதிலும் நீங்களே இரண்டு முறைக்கு மேல்.
அது ஒன்றும் சாதாரண forum இல்லை. இன்று topic create பண்ணினால் நாளைக்கு reply கிடைக்க. ரெம்ப active ஆன forum. நீங்கள் ஒரு சம்பந்தமில்லாத topic-i ( just give your blog address -) அந்த forum இல் create பண்ணி பாருங்கள். அடுத்த நிமிடமே reply கிடைக்கும்.அல்லது ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு அக்கவுண்ட் create பண்ணி பாருங்கள். சிறிது நேரத்தில் உங்களை ban பண்ணி விடுவார்கள். அந்த forum -i முழுமையாக நீங்கள் முழுமையாக படிப்பதற்கு கண்டிப்பாக ஒரு மாத காலமாவது ஆகும். அவ்வளவு தகவல்கள் (News about NeoBux, Payment Proofs, Member Introduction, AlertPay Support, Bug Reports, Problems and Doubts, Non-English)உள்ளன.
4. நான் மேற் குறிப்பிட்டுள்ள இரண்டாவது பாயிண்ட உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள கொடுததுள்ள வீடியோ ஆதாரம் பணால் ஆகி விடுகின்றது.
இரண்டாவது பாயின்ட் உண்மை இல்லை. இதில் இதுவரை நான்கு முறை பணம் எடுத்துள்ளேன். மூன்று முறை அதை screen record பண்ணியுள்ளேன். (முதல் தடவை screen record பண்ணவில்லை. ஏனென்றால் அதை நான் அப்பொழுது நம்பவில்லை). அடுத்தவாரம் மீண்டும் பணம் எடுக்க உள்ளேன். வேண்டுமென்றால் மெயில் பண்ணுங்கள். சுடச்சுட வீடியோ அனுப்பி வைக்கிறேன்.
நான் உங்களை குற்றம் சொல்வதாக எடுத்துக கொள்ள வேண்டாம். தமிழ நெஞ்சம் சொன்னது போல உழைத்தே சம்பாதிப்போம்.
No Pains No gains
படித்திருப்பீர்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்கு நிறைய சம்பாதிப்பது என்பதும் எளிது அல்ல மற்றும் ஒரே மாதத்தில் லட்சாதிபதியும் ஆக முடியாது. நீங்கள் சிலவற்றை சரியாக செய்ய வேண்டும். பொறுமையும் வேண்டும். (நானும் பல வெப்சைட்டில் சேர்ந்து ஏமாந்தும் உள்ளேன். நல்ல வேளையாக பணம் கட்டி சேரும் எந்த வெப்சைடிலும் நான் சேரவில்லை.)
நான் சொன்ன அனைத்துமே தவறாக இருந்து, நீங்கள் சொல்வது போல சரியாகவே இருந்தாலும் இது நீடிக்க போவதில்லை, காலம் உங்களுக்கு உணர்த்தும். நான் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் போகும் பாதை சரிதானா என்பதை முற்றிலும் உணரும முன்பே மற்றவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுதான்,
உலகப் புகழ் பெற்ற "லேமன் பிரதர்ஸ் வங்கி" யே திவால் ஆகும் பொழுது, இந்த உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கடவுள் ஒருவரே அறிவார். ( கூகுள் கூட crash ஆகலாம். ஜிமெயில் செர்வர் கூட Hack பண்ணலாம். எனவே இந்த வெப்சைட் இருக்கும் வரை சம்பாதிதுவிட்டு சந்தோசமாக இருங்கள்.)
இன்னும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளேன்.
நன்றி நண்பரே,
க. இராமச்சந்திரன்
பின் குறிப்பு:
உங்களிடம் ஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் அளியுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
நீங்கள் Google AdSense-i நம்புகிறீர்களா?
ஆம் என்றால், எதை வைத்து நம்புகிறீர்கள்?
இல்லை என்றால் ஏன் நம்பவில்லை?
நன்றி:http://wiki.pkp.in/forum/t-165676/#post-591468