Tuesday, September 1, 2009

இயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்தகம்


ஹோல்கர் ஹெர்ஸ்டன் என்ற ஜெர்மனியர் Jesus Lived in India என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் ‘நிக்கோலய் நோட்டோவிச்’ என்ற ரஷ்யர் கி.பி.1887 ஆம் வருடத்தில் திபத் வரை நடந்து வந்து ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம். “இயேசு இந்தியாவில்தான் படித்தார்”.இதை எழுதியதற்காக அவரை ரஷ்ய அரசு சைபீரியா சிறைக்கு அனுப்பியது. விடுதலையானது அவர் திரும்பவும் திபத்துக்கு வந்து லாமாக்களின் நூலகத்தில் சுவடிகளையெல்லாம் ஆராய்ந்து இயேசுவைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற நூல் இது.இயேசுவின் இளமைக்காலம் (13 வயது முதல் 33 வயது வரை) இந்தியாவில்தான் கழிந்தது என்பதை ஏராளமான சான்றுகளுடன் கூறுகிறது.நன்றி:குமுதம் 6.5.1999. பக்கம் 13.

2 comments:

  1. Jesus is not only lived in india,he was died in india...His tomb is in sri nagar,kashmir.More detailes goto www.alislam.org and www.tombofjesus.com

    ReplyDelete
  2. அப்துல்லா அவர்களே,
    கூடுதல் தகவல் தந்தமைக்கு நன்றிகள்
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete