Tuesday, September 15, 2009

.BEST SPIRITUAL DAYS FOR FOOD OFFERING AT THIRU ANNAMALAI


திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட்கள்

திரு அண்ணாமலையில் துவாதசி திதி தினத்தன்று அன்னதானம் செய்தால் மறுபிறவி கிடையாது.வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
சரி! அதற்காக துவாதசி திதி என்றைக்கு வரும் என்ற கவலை வேண்டாம்.ஓரளவு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.தெரியாதவர்கள் பின்வரும்
பட்டியலைப் பின்பற்றி அன்னதானம் செய்யுங்கள்.நிம்மதியாக வாழுங்கள்.

இந்த நாட்களில் ஒரு மனிதருக்கு / துறவிக்கு அன்னதானம் கூட செய்யலாம்.சமையல் செய்து அந்த உணவை அன்னதானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்.ஆனால், வெளியூரிலிருந்து வரும் நாம் எப்படி சமையல் செய்து. . . பரவாயில்லை.உணவகத்தில் சாப்பாடு ஒன்றோ, பத்தோ பார்சல் வாங்குங்கள்.
திரு அண்ணாமலையின் கோபுர வாசலில் இருக்கும் சாதுக்கள் அல்லது துறவிகள் அல்லது பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு ஒரு பார்சல் கொடுத்துவிடுங்கள்.
ஆவணி மாதம்

15.9.2009 செவ்வாய் காலை 9.23 மணி முதல்
16.9.2009 புதன் காலை 6.59 மணி வரை

புரட்டாசி மாதம்
வளர் பிறை துவாதசி
30.9.2009 புதன் காலை 7.28 மணி முதல்
1.10.2009 வியாழன் காலை 9.13 மணி வரை

தேய்பிறை துவாதசி

14.10.2009 புதன் மாலை 5.56 மணி முதல்
15.10.2009 வியாழன்மாலை 3.51 மணி வரை

ஐப்பசி மாதம்

வளர்பிறை துவாதசி
29.10.2009 வியாழன் நள்ளிரவு 12.26 மணி முதல்
30.10.2009 வெள்ளி நள்ளிரவு 1.26 மணி வரை

தேய்பிறை துவாதசி
13.11.2009 வெள்ளி விடிகாலை 4.12 மணி முதல்
14.11.2009 சனி விடிகாலை 2.48மணி வரை

கார்த்திகை மாதம்
வளர்பிறை துவாதசி

28.11.2009 சனி மாலை 4.38 மணி முதல்
29.11.2009 ஞாயிறு மாலை 4.36 மணி வரை

தேய்பிறை துவாதசி

12.12.2009 சனி மாலை 4.42 மணி முதல்
13.12.2009 ஞாயிறு மாலை 4.11 மணி வரை
மார்கழி மாதம்
வளர்பிறை துவாதசி

28.12.2009 திங்கள் காலை 7.21 மணி முதல்
29.12.2009 செவ்வாய் காலை 6.22 மணி வரை

தேய்பிறை துவாதசி

11.1.2010 திங்கள் காலை 7.35 மணி முதல்
12.1.2010 செவ்வாய் காலை 8.08 மணி வரை

தை மாதம்
வளர்பிறை துவாதசி

26.1.2010 செவ்வாய் இரவு 8.16 மணி முதல்
27.1.2010 புதன் மாலை 6.29 மணி வரை
தேய்பிறை துவாதசி

9.2.2010 செவ்வாய் நள்ளிரவு 12.39 மணி முதல்
10.2.2010 புதன் நள்ளிரவு 2.08 மணி வரை

மாசி மாதம்

வளர்பிறை துவாதசி
25.2.2010 வியாழன் காலை 7.29 மணி முதல்
26.2.2010 வெள்ளி விடிகாலை 3.48 மணிவரை

தேய்பிறை துவாதசி

11.3.2010 வியாழன் மாலை 6.58 மணி முதல்
12.3.2010 வெள்ளி இரவு 8.58 மணி வரை

பங்குனி மாதம்

வளர்பிறை துவாதசி

26.3.2010 வெள்ளி மாலை 5.08 மணி முதல்
27.3.2010 சனி மதியம் 2.45 மணி வரை

தேய்பிறை துவாதசி

10.4.2010 சனி மதியம் 1.02 மணி முதல்
11.4.2010 ஞாயிறு மதியம் 2.55 மணி வரை


விக்ருதி தமிழ்வருடம்

சித்திரை மாதம்
வளர்பிறை துவாதசி

24.4.2010 சனி நள்ளிரவு 1.40 மணி முதல்
25.4.2010 ஞாயிறு நள்ளிரவு 11.05 மணி வரை

தேய்பிறை துவாதசி
9.5.2010 ஞாயிறு காலை 5.25 மணி முதல்
11.5.2010 செவ்வாய் காலை 6.50 மணி வரை

No comments:

Post a Comment