



தெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி
ஒருவன் காளியின் அருளைப் பெற வேண்டுமானால் இராமகிருஷ்ணபரஹம்சரை வணங்கினால் போதும்.
ஒருவன் ஆஞ்சநேயரின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டுமானால் ஸ்ரீராமரை வணங்கினால் போதும்.
ஹயக்ரீவரின் அருளை பெற வேண்டுமானால்,ஸ்ரீஇராகவேந்திரைப் பூஜித்தால் போதும்.
சக்திவழிபாடு வேண்டுபவர்கள் ஆதிசங்கரரை வணங்கினால் போதும்.
திருமூலரை வணங்கினால் சிவகணங்கள்வசியப்படும்.
இயேசுவை வணங்கினால் மைக்கேல் தேவதை வந்து பணிந்து நிற்கும்.
அல்லாவைத் தொழுதால் மலக்குகள் நீங்கள் இட்ட கட்டளையைச் செய்யும்.
No comments:
Post a Comment