Monday, September 21, 2009

இச்சாதாரி என்றால் என்ன?



இது தொடர்பான டிவி தொடர் ஏற்கனவே சன் டிவியில் வந்திருக்கிறது.இருந்தாலும் எத்தனைபேர் பார்த்திருப்பர்.

நாகலோகத்திலிருந்து சில அல்லது ஒரு வேலையை மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தில் முடிப்பதற்காக அனுப்பப்படும் நாகங்களே இச்சாதாரி.இச்சை என்றால் ஆசை.இச்சாதாரி என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இவை நினைக்கும் போது நினைக்கும் மனித வடிவமெடுக்கும் திறன் வாய்ந்தவை.பெரும்பாலும் சில மனிதர்களை நேரம்பார்த்துக்கொல்ல அனுப்பப்படுகின்றன. என்பதே இதுவரை நாம் அறிந்தவை.

ஆனால்,மனிதர்களைக் காக்கும் இச்சாதாரிகளும் உண்டு.அவை சில மனிதர்களை சகல சவுபாக்கியங்களுடன்(அவர்களுக்கு ஜாதகப்படி யோகமில்லாவிட்டாலும்) வாழவைக்கின்றன.இம்மாதிரியான இச்சாதாரிகளைப்பற்றி இந்த வலைப்பூவில் முழுமையாக எழுத முடியவில்லை.ஏனெனில்,அவைகளில் நான் அறிந்தவைகளை சென்சார் செய்தே இவ்வளவுதான் எழுதமுடிகிறது.சரி!
யாராவது மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கிறேன்.

2 comments:

  1. Sir me to want to know detail about of ICHADHARI COBRA can you pls post the detail?

    ReplyDelete
  2. எனக்கு தெரிந்தவரையிலும் இச்சாதாரியைப் பற்றி பதிப்பித்துவிட்டேன்.இனிமேல் தெரிந்தால் உங்களுக்குச் சொல்கிறேன்.அதுவரை பொறுமை காக்கவும்.

    ReplyDelete