Friday, July 17, 2009

டெல்லி இரும்புத்தூணின் துருப்பிடிக்காததன் ரகசியம் என்ன?



டெல்லி குதுப்மினார் அருகில் உள்ள இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாக துருப்பிடிக்காமல் இருக்கிறது.அது ஏன் அப்படி என்பதை கி.பி.2001 ஆம் ஆண்டில் ஒரு வார்ப்பட நிபுணர் குழு ஆராய்ந்ததில் ஒரு ரகசியம் வெளிப்பட்டது.
ஆயுர்வேதம் மற்றும் இயந்திரவியல் கலந்து உருவாக்கப்பட்ட அந்த அதிசயம் உலக வரலாற்றின் போக்கையை திருப்பிப்போடப்போகிறது.அது என்னவென்றால்,டெல்லி இரும்புத்தூணினை வார்க்கும்போது அத்துடன் சில மூலிகைக்கலவையையும் அந்த இரும்புத்தூணுடன் கலந்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தொடர்கிறது.விரைவில் துருப்பிடிக்காத குடைகள்,வாளிகள் புழக்கத்துக்கு வரலாம்.
சரி: இவ்வளவு இருந்தும் ஏன் இந்த இரும்புத்தூணை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை!!!

1 comment: