Saturday, July 25, 2009

சூரிய கிரகணத்தால் என்னென்ன நிகழும்?பிரபல பிரசன்ன ஜோதிடரின் கணிப்பு


கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
பிரபல அம்சிஜோதிடரின்(பிரசன்னம்) கணிப்பு

22.7.2009 அன்று காலை 5.38 முதல் 7.12 வரை சூரியக்கிரகணம் நிகழ்ந்தது.

இக்கிரகணம் ஆடிமாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் ஏற்படும் தீமைகளை நாரத சம்ஹிதை,வராஹ சம்ஹிதை கூறுவதை பல சமஸ்க்ருதப்பாடல்களுடன் பிரபல பிரசன்ன ஜோதிடர் வி।கே।விவேகானந்தன் விவரிக்கிறார்।அதில் சமஸ்க்ருதவார்த்தை மற்றும் பாடல்களை நீக்கி விளக்கியுள்ளோம்। பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகர்கள் தனது வாழ்க்கைத்துணையை விட்டுப்பிரிய நேரிடும்।இந்தப்பிரிவினையை நிறுத்திட சதுர்வேதங்கள் அறிந்த வேதியர்களால் நட்சத்திர சாந்தி,கிரகண சாந்தி,ஐக்கிய மத்ய சூக்த மந்திரஜபம் செய்யவேண்டும்।

இம்மாதிரியான பரிகாரங்களை(நற்செயல்களுக்கு மட்டும்)இந்த ஜோதிடர் கடந்த பதினொரு வருடங்களாக தென்மாநிலங்களில் பலருக்கு செய்து வருகிறார்.

கிணறு,குளம்,நதிகளுக்கும், மினரல்வாட்டர் தொழில் செய்பவர்களுக்கும் அடுத்த 6 மாதத்திற்குள் கேடு உண்டாகும்.
ஆப்கானிஸ்தான்,ஒரிஷா,காஷ்மீர்,சீனா போன்ற பகுதிகளில் பெருமழையால் பாதிக்கப்படும்.சீனாவின் முக்கிய தலைவர்கள் மறையலாம்.

பூசத்தில் சூரியக்கிரகணம் ஏற்பட்டதால் கோதுமை,நெல் இவற்றிற்கு அழிவு உண்டாகும்।தொழிலதிபர்கள்-மந்திரிகள்-மினரல்வாட்டர் இந்த முக்கோணவிதமாக பாதிப்பு கெட்டபெயர் உண்டாகும்.

இவரது அப்பா எம்।ஜி।ஆர்।அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரும் அரசியல்வாதிகளுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தவர் ஆவார்.

மேலும் விபரமறிய

வி.கே.விவேகானந்தன்,
s/o.S.V.(late)கோலப்பா(பிரபல அம்சி ஜோதிடர்)
ஜோதிஸ்பவன் அம்சி
தேங்காப்பட்டணம் போஸ்ட்
கன்னியாகுமரி மாவட்டம்
அலைபேசி:9443808596

No comments:

Post a Comment