ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த TODAY F.M. என்ற பண்பலை வானொலி நிலையத்தில் சமீபத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் “இந்தியா ஒரு மலக்குழி;கங்கை நதி ஒரு சாக்கடை” என இழிவாக விமரிசித்திருக்கின்றார்கள் .இதனால் ஆஸ்திரேலிய இந்தியர்கள் கவுன்சில்,அந்த வானொலி நிலையமும்,நிகழ்ச்சி தொகுப்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவிக்க,வானொலி நிலையமும் பணிந்து தவறுக்காக மன்னிப்புக் கோரியது.
ஆன்மீகக்கடலின் சிந்தனை:இதுவே,இந்தியாவில் இப்படி ஒரு வானெலி,அமெரிக்காவையோ,கிறிஸ்தவ மதத்தையோ விமரிசனம் செய்திருந்தால்?
No comments:
Post a Comment