Thursday, September 29, 2011

பள்ளிகளில் பாடமாக பகவத் கீதை





நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பகவத் கீதை பாடம் போதிக்கப்பட இருக்கிறது.இதற்கான பாடங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.இது மத்தியப்பிரதேச மாநிலத்தில் திரு.சிவராஜ்சிங் தலைமையிலான பா.ஜ.கட்சி அரசு இந்த முடிவெடுத்துள்ளது.இந்துக்கள் அல்லாதோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால்,பகவத்கீதையை பாடமாக போதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அந்த மாநில அரசு உறுதியாக இருக்கிறது.ஆதாரம்:தினமணி 2.7.11.விஜயபாரதம் பக்கம் 8,23.9.11



ஆன்மீகக்கடலின் கருத்து:பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கும்,புதிய நிர்வாகிககளை தயார் செய்வதற்கும் பகவத் கீதையை பயன்படுத்தத் துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்டன.இந்த முடிவு தாமதமான முடிவு.



2 comments:

  1. bavagat geethai karuthukkal samayam kadanthavai so anaithu manilamum ethai nadaimurai paduthinal nallathu

    ReplyDelete