Saturday, April 21, 2012

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதில் இன்னொரு முறை


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களின் வசிப்பிடத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முன்பாக, டையமண்டு கல்கண்டையும் ஏலக்காயையும் அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்ததும்,இந்த பசும்பால் கலவையை அருந்தி வருவதால்,ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் உங்களின் உடலுக்குள் பதிவாகிவிடும்.
இப்படி ஒரு லட்சம் தடவைக்கு மேல் உங்களின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கையைத் தாண்டும்போது நீங்கள் சிவனின் அம்சமாகிய ருத்ரனாக,ருத்ரியாக மாறிவிடுவீர்கள்.
குரு உபதேசம் செய்தவர்:புளியங்குடி சிவ.மாரியப்பன் அவர்கள்,எனது ஓம்சிவசிவஓம் குருநாதர்.

No comments:

Post a Comment