Sunday, October 25, 2015

இமயமலை பற்றிய ஐன்ஸ்டீனின் ஆய்வு முடிவு


ஐன்ஸ்டீன் ஒரு ஆன்மீக ஆராய்ச்சியை விஞ்ஞானபூர்வாகச் செய்தார்;அதன் முடிவாக நமது இந்து தர்மத்தின் மீது அளவற்ற மரியாதை கொள்ள ஆரம்பித்தார்;
ஒரே எடையுள்ள ஆல்ப்ஸ் மலைக் கல்லையும்,இமயமலைக் கல்லையும் பரிசோதித்தார்;ஆல்ப்ஸ் மலைக்கல்லை விடவும்,இமய மலைக்கல் 1,00,00,000 மடங்கு வலிமையும்,செழுமையும்,வல்லமையும் கொண்டிருந்தது;
இதுகுறித்து அவர் சொன்னது:ஆல்ப்ஸ் மலையில் ஒரே ஒரு சித்தர் தான் தவம் செய்தார்;அவர் ஈஷா என்றழைக்கப்படும் ஏசுபிரான்;
ஆனால்,இமயமலையில் பல லட்சம் ஆண்டுகளாக பல ஆயிரம் ரிஷிகளும்,சித்தர்களும் தொடர்ந்து தவம் செய்துகொண்டே இருக்கின்றனர்;
அதுமட்டுமல்ல;ஏசுபிரான் தவம் செய்யும் வித்தையை பாரதம் வந்து கற்றுக்கொண்டு சென்றார்;அதனால் தான் ஆல்ப்ஸ் மலைக் கல்லை விடவும்,இமயமலைக் கல்லில் அவர்களின் தவ ஆற்றல் நிரம்பியிருக்கிறது;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;

No comments:

Post a Comment