வடா அது பனிபடு
நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு
குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு
தொடுகடற் குணக்கும்
குடா அது தொன்று முதிர்
பெளவத்தின் குடக்கும்
புறநானூறு பாடல் எண்;614
விளக்கம்:வடக்கே பனிபடர்ந்த இமயமலை;
தெற்கே கடல் சூழ்ந்த குமரிமுனை;
குணதிசை எனப்படும் கிழக்குத் திசையிலும் கடல்;
குடதிசை எனப்படும் மேற்கேயும் மலைவளம் சார்ந்த கடல்பகுதியை எல்லைகளாகக்
கொண்டது தமிழ்நாடு என்பது இதன் பொருள்;
No comments:
Post a Comment