இந்த நிறுவனம் தான் தயாரித்த புதுவகை பீருக்கு இந்து கடவுள்
காளியின் பெயரை வைத்து. காளி மா என பெயரிடது இதற்க்கு பா.ஜ.க உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது . இதைதொடர்ந்து அந்நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. thanks:www.tamilthamarai.com
No comments:
Post a Comment