பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்தமான தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
பூண்டு விழுதுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளோடு, நமது
உடலுக்கு நோயெதிர்ப்புசக்தியும் கிடைக்கும். ஆம் தனித்தனி யாக உரித்துஎடுக்கப்பட்ட பூண்டு விழுதுகளை தூய்மையான தேன் ஜாடிக்குள் போடவேண்டும். நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி, ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள்.
சளி, காய்ச்சல், இருமல், நோய்கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது. தினமு ம் காலை வெறும்வயிற்றில் 1/2 டீஸ்பூன்அளவு உட்கொ ண்டால் போதுமானது. ஒருநாளுக்கு ஐந்தில் இருந்து ஆறு முறை இதை 1/2 டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலா ற்றலை குறைத்துவிடும். எனவேதான் காலையில் எழுந்த தும் உட்கொள்ளகூறப்படுகிற து.
பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.
உடல்எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மைகொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருக லாம்

No comments:
Post a Comment