அரசியல் அல்ல..!!
சீனாவின் வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா பிரதமர் மோடி..!!
பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க மூன்று யுக்திகளால் சீனா மிரண்டு போய் உள்ளது.
யுக்தி 1
பலுசிஸ்தான் கோட்பாடு.!!
பாக்கிஸ்தான் வழியே சீனா செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தை எந்நேரம் நினைத்தாலும் தடுத்து நிறுத்தும் விதத்தில் "Baloch Operation Cell" என்ற வலைப்பின்னலை உருவாக்கி, பலுசிஸ்தான் மாகாணத்தில் சரக்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கராச்சி துறைமுகம் மூலமாகவே அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் பாக்கிஸ்தான் வந்தடையும்.
கராச்சி துறைமுகம் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம் தற்போது இந்தியாவின் RAW கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தகவல்..!!
போர் வருமானால், கச்சா எண்ணெய் சீனா செல்வதை தடுத்தால் சீனாவின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பொருளாதாரம் சரியும்.
யுக்தி 2
ஆப்கானிஸ்தானுடன் நல்லிணக்கம்..!!
பலுசிஸ்தான் வழியே செல்லும் கச்சா எண்ணெயின் திசை மாற்றப்பட்டு ஆப்கானிஸ்தான் வழியே செல்வதை தடுக்க ஆப்கானிஸ்தானில் பல தொழில் நகரங்களை இந்திய மத்திய அரசாங்கம் நிறுவியுள்ளது.
அதுமட்டுமின்றி ஆப்கான் நாட்டில் இந்திய கடற்படை தளமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
யுக்தி 3
எல்லையில் அதிபயங்கர ஆயுதங்கள் குவிப்பு.!!
சீன எல்லையில் பிரமோஸ், அர்ஜுன் பீரங்கி, சுகோய் su 30 MKi போர்விமான ரோந்து போன்ற ஆயுத குவிப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதனால் சீனா தனது வீரர்களை எச்சரிக்கை செய்ததோடு, அமைதி விருப்பம் தெரிவித்துள்ளது.
-இந்திய இராணுவச் செய்திகள்.
No comments:
Post a Comment