உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகை மொத்தத்தை விடவும்,உலக
நாடுகளிடம் அமெரிக்கா வாங்கியிருக்கும் கடன் தொகை மிக அதிகம்;
அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால்,அதற்கு கடன் கொடுத்த நாடுகளுக்கு
கடன் தொகை திரும்ப வராது;அதனாலேயே அமெரிக்காவின் பொருளாதாரத்தை இன்று உலக நாடுகள் தாங்கிப்
பிடித்துக் கொண்டு வருகின்றன;
1990க்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காட்சி கண்டிப்பாக வரும்;இப்போது
அம்மாதிரியான காட்சிகளை எந்த இயக்குநரும் வைப்பதில்லை;கடைசியாக அண்ணாமலை என்ற ரஜினிப்
படத்தில் அம்மாதிரியான காட்சியை வைத்தார்கள்;
கதாநாயகி குஷ்பூவை ரஜினி ஏடாகூடமாக பார்த்துவிடுவார்;
அதை ரஜினி கடவுளே,கடவுளே என்பார்;
அடுத்த காட்சியில் குஷ்பூ,ரஜினியிடம் “நீதான் என்னை முழுசாப் பார்த்தே!
அதனால் நீதான் என் புருஷன்”என்று ஜோடிகளை சேர்க்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;ஒருவனுக்கு
ஒருத்தி என்ற இந்துப் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;
இந்த பண்பாடுதான் கடந்த 20,00,000 ஆண்டுகளாக லெமூரியக் கண்டத்தில் (தமிழ்நாடு)
இருந்து உலகம் முழுக்கவும் பரவியிருக்கின்றது;இதைத் தகர்க்கும் விதமாக இணையம் அதன்
இணையதளங்கள் செயல்படுவதால்,இன்று சீன நாகரீகம்,இந்து நாகரீகம்,இஸ்லாமிய நாகரீகம்,ஆப்ரிக்க
நாகரீகம்,ஜப்பானிய நாகரீகம்,தென் அமெரிக்கா நாகரீகங்கள் என்று அனைத்தும் அமெரிக்காவின்
இணைய நாகரீகத்தால் சிதையத் துவங்கிவிட்டன;இதனால் உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு
ஒருவன் என்ற கோட்பாடு அழிய ஆரம்பித்திருக்கின்றது;இதன் விளைவாக இன்னும் 12 மாதங்களில்
உலக வல்லரசு அமெரிக்கா பஞ்சபூதங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்;தனது வல்லரசு நிலையை
இழந்தே தீரும்;
இப்போதே ஒவ்வொரு நாளும் 10,000 கோடி டாலர்கள் கடன் வாங்கித்தான் வெள்ளை
மாளிகை நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது;
ஏதாவது ஒரு உலகப் போரை உருவாக்கி அதன்
மூலமாக தன்னை,தனது உலக வல்லரசு என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளலாமா? என்று அமெரிக்க
வெளியுறவுத்துறையும்,பாதுகாப்புத்துறையும் கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து வருகின்றன;
இரு நாடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிடுவது;
அந்த இரண்டு நாடுகளுக்கும் தனது போர் ஆயுதங்களை விற்பது இப்படியே கடந்த
70 ஆண்டுகளாக அமெரிக்கா தனது உலக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது;இதைத் தகர்க்க
எந்த ஒரு நாட்டாலும் முடியவில்லை;அவ்வளவு வலிமையான உளவுத்துறை அதனிடம் இருந்து வருகிறது;
எனவே,உலகமக்களின் கண்ணீரையும்,உலகமக்களின் காம உணர்ச்சியை வரைமுறையின்றி
தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாலும் உலக வல்லரசு அமெரிக்காவுக்கு பஞ்சபூதங்களே தண்டனை
கொடுக்கப் போகின்றன;
நார்ஸ்டர்டாமஸீம்,பால்கன் நார்ஸ்டர்டாமஸீம் அமெரிக்காவும் சுதந்திர
ஜாதகமும்,பல சர்வதேச ஜோதிட ஆய்வுக் கட்டுரைகளும் இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தவாறு
உள்ளன;
வாழ்க பாரதம்;வெல்க பாரதத்தின் பண்பாடு;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment