Thursday, October 11, 2012

அஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்
















நன்றி:உறையூர் ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் ஆலயம்,திருச்சி


அஷ்ட பைரவர்களின் கோவில்கள் காசியில் மட்டுமே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.காசியில் அனுமன் கட்டில் ருரு பைரவர் கோவிலும்,துர்கா மந்திரில் சண்ட பைரவர் சன்னதியும்,விருத்த காளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அசிதாங்க பைரவர் சன்னதியும்,லட் பைரவர் கோவிலில் கபால பைரவர் சன்னதியும்,காமாச்சாவில் வடுக பைரவர் என்ற பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவர் கோவிலும்,திரிலோசன கஞ்ச் என்ற இடத்தில் சம்ஹார பைரவர் கோவிலும்,காசிபுராவில் பூத பைரவர் என்ற பெயரில் பீஷண பைரவர் கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த எட்டு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் அதுவே அஷ்டபைரவர் யாத்திரை எனப்படும்.


நன்றி:அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்,பக்கம் 178,தொகுத்தவர்:இரா.இராமகிருட்டிணன்;வெளியீடு:-நர்மதா பதிப்பகம்,சென்னை.


1 comment:

  1. வணக்கம்
    எனது பெயர் இரா. சங்கரநாராயணன். நான் உங்களிடம் ஏற்கனவே மொபைலில் பேசி உள்ளேன். கருப்பசாமி கதை பற்றி தெரிய வேண்டும். அவர் சுடலை ஈஸ்வரர் அவதாரமா இல்லையா என்பதை நான் தெரிய வேண்டும் உங்கள் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டுகிறேன். அவர் அணைத்து கோயில்களிலும் உதாரணமாக ஐய்யப்பன் கோயில் பாதுகாப்பு தெய்வமாக பார்த்திருக்கிறேன். எனவே அதை முழு விவரமாக தெரிவிக்க வேண்டுகிறேன் வீரமுனி ஐயா அவர்களே.
    அன்புடன் போகரின் சிஸ்யன்
    இரா சங்கரநாராயணன்.

    ReplyDelete