நாம் வாழ்ந்து வரும் காலம் கலிகாலம்.கலி என்றாலே துன்பம் தானே!எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.
நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.
நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.
தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.
அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.
ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.
எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.
நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.
முயலுவோமா?
மனமது செம்மையாக மந்திரங்கள் செபிக்க வேண்டும் என்பது உண்மைதான், இதைப் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு
ReplyDeleteதவயோகி அவர்களின் அருளுரைகளை படித்து ஆன்மலாபம் பெற வேண்டுகிறோம்.
http://thavayogi.blogspot.com/
நன்றி.இதை யாரிடம் இருந்து கற்றீர்கள்.எப்படி நம்புவது.விளக்க முடியுமா.
ReplyDeleteஅகமுதலி.
ஐயா,
ReplyDeleteவலையுலகத்தில் தன்னை ஒரு மிகச்சிறந்த அறிவாளியாகவும் செக்ஸ் அட்வைசராகவும் சித்தரித்துக்கொண்டிருக்கும் சித்தூர் முருகேசன் என்பவர் தனது சொந்த ஊரில் ஒரு பொம்பள பொறுக்கி ஆவார். நானும் அவரும் ஒரே ஊரை சேர்ந்தவர் என்ற முறையில் கூறுகின்றேன். இன்று வலையுலகத்தில் பலர் அவரின் சுயரூபம் தெரியாமல் அவரின் வசியப்பேச்சுக்களில் மயங்கி வீழ்கின்றனர். இந்த மாதிரி அபிஷ்டுகளை திருத்துவதற்கு மந்திரம் இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ்.
அந்த அபிஸ்டுவின் மொள்ளமாரித்தனத்தை படியுங்கள். ப்ளீஸ்.
சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்
தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.
பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?
இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு
உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.
தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.
சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.
........
இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?
இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.
இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.
சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?
ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.
இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.
ஏண்டாப்ப ஸ்ரீனிவாச அய்யங்காரு, லூசாப்பா நீ? உனக்கும் சித்தூர் முருகேசனுக்கும் தகறாரு இருந்தால் உங்க ஊரு போலீஸ் ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் குடு. அதை உட்டுட்டு ஒவ்வொரு வலைபூவிலும் போய்
ReplyDeleteவாந்தி எடுத்துக்கிட்டே இருக்கே. அந்தாளு பொம்பளை பொறுக்கிய இருந்தா எங்களுக்கு என்ன நஷ்டம்? சம்பத்தப்பட்ட பொம்பிளை இல்லை போய் ரிப்போர்ட் பண்ணனும்?