Thursday, October 7, 2010

மரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டில் விற்பனைசெய்யப்படுகின்றன;எச்சரிக்கை

உகாண்டா முதலான ஆப்ரிக்க நாடுகளில் விளைவிக்கப்படும் மரபணு வாழைப்பழங்கள் சென்னை,கோவை,திருச்சி,மதுரையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.இவை பி.டி.வாழைப்பழங்கள் ஆகும்.மரபணு மாற்றம் செய்யப்பட்டவை.இவற்றில் பூச்சிகளைக் கொல்லும் ரசாயனங்களை ஜீன்களிலேயே சேர்த்துள்ளதால் எந்த பூச்சித்தாக்குதலும் இதில் கிடையாது.ஆனால்,இவை மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.

சாதாரண வாழைப்பழங்கள் இரண்டேநாளில் கெட்டுப்போகும்;ஆனால்,இந்த மரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்களின் ருசி,சாதாரண வாழைப்பழங்களின் ருசி போல் இராது;நமது வயிற்றில் கடுமையான நோய்,மலச்சிக்கல் போன்றவற்றை உருவவாககிடும்.எச்சரிக்கை;இவை மிக நீளமான பச்சை வாழைப்பழங்களாக தோற்றமளிக்கும்.
இந்த வாழைப்பழங்களை விற்ப்தற்கு நம்து மத்திய அரசு அனுமதியளித்திருக்குமா? இல்லை திருட்டுத்தனமாக பிடி வாழைப்பழங்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றனவா?தெரியவில்லை;

1 comment:

  1. சுய நலம் காரணமாக இந்த மரபணு மாற்ற்ம் செய்யப்பட்ட வாழைப் பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், விற்கும் வியாபாரிகளையும் இனங்கண்டு தக்க தண்டணையை அரசு,தர வேண்டும்.அரசுக்கு இந்த விஷயங்களை நாம் விபரமாகத் தர வேண்டும்.மேலும் தவறு நடந்தால் எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இற்ங்க வேண்டும்.அதற்கான தனி அமைப்பையும் தேவை எனில் உருவாக்க வேண்டும்
    இப்படிக்கு
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete