நான் ஒரு ஆண்! எனது வாழ்நாளில் எனது பேச்சு அல்லது எழுத்து அல்லது நடைஉடை பாவனை அல்லது புத்திசாலித்தனம் அல்லது எனது உருவம் அல்லது எனது உடலின் ஏதாவது ஒரு உறுப்பு(கண்கள்/உதடு/மீசை/முக அமைப்பு) அடிக்கடி ஏதாவது ஒரு பெண்ணைக் காமமுறச் செய்யும்.அப்படிக் காமமுற்றப்பெண் தனது காம விருப்பத்தை நேரடியாக வேண்டாம்;மறைமுகமாகவே வெளிப்படுத்தினாலும் அந்த அவளின் ஆசையை நான் நிறைவேற்றியாக வேண்டும்.உடனேயே! ஆனால்,அப்படி நான் செய்தால்,எனக்கு பொம்பளப்பொறுக்கி என்ற பெயர்தான் மிஞ்சும்.எனது உடலில் நோய்கள் விஞ்சும்.இதே நிலைதான் பெண்களுக்கும்.இதைப் பற்றி விரிவாக விளக்கம் மனுதர்மத்தில் இருக்கிறது.
என்னால் ஒரு பெண் ஏக்கப்பட்டால்,நான் தங்கியிருக்கும் அல்லது வாழும் இடத்தில் சிறு கருப்பு எறும்புகள் நடமாட்டம் திடீரென வரும்.இப்படிப்பட்ட பாவத்தைப் போக்கிட அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று நான் சர்க்கரை தானம் செய்ய வேண்டும்.இதனால்,இந்த பாவம்நீங்கும்.
தோலில் மட்டும் வெளுப்பாகவும்,மனதிற்குள் நயவஞ்சகத்தோடும்,அளவற்ற சுயநலத்தோடும் இருக்கும் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள்,அரசுகள்,அரசாங்கங்கள்,மக்கள்,அமைப்புக்கள் செய்வது என்னவெனில்,.உலக வர்த்தக அமைப்பு என்ற பெயரில் இந்தியா போன்ற நேர்மையாக உழைக்கும் நாடுகளை நவீன கொத்தடிமைகளாக்கிவிட்டன;மரபணுவிதை,மரபணு உணவு என்ற பெயரில் நம்மை அடுத்த வேளை சோத்துக்கும் அவர்களின் பாதங்களை நிரந்தரமாக நக்க வைக்க முயலுகின்றன;அதற்காக ஆக்ஸ்போர்டு,நியூயார்க் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அந்தந்த நாட்டு மந்திரிகளாக,பிரதமர்களாக,அதிபர்களாக,ஜனாதிபதிகளாக,ராணுவச் செயலாளகளாக ஆக்குகின்றன.
இணையம் என்ற வலைப்பின்னலை உருவாக்கி,இதுதான் நவீனத் தொழில்நுட்பம்.இதைப்பற்றி அறியாதவர்கள் காட்டுவாசிகள் என தம்பட்டம் அடிக்கின்றன.இதுசார்ந்த படிப்புப்படிக்காதவர்களை இழிவாக நினைக்க வைக்கின்றன.
நாமும் புதுமைகளை ஏற்கும் மனோபாவத்தினால்,மேல்நாடுகள் சொல்வதை குருட்டுத்தனமாகப்பின்பற்றுகிறோம்.
இணையத்தினால் வசதிகள் கிடைப்பது உண்மையாக இருந்தாலும்,இணையத்தினால் விதவிதமான,முறையற்ற,சிறிதும் பொருந்தாத காம தகவல்தளங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.இவைகளெல்லாம் அமெரிக்க,கனடிய,ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை.
இவைகளில் ஓரின சேர்க்கை,குழு உறவு,முறையற்ற உறவுகள்,மனித மிருக உறவு,புனிதமான இடங்களில் உறவு,புனிதமான பதவிகளில் இருப்பவர்களின் ஆடைகளோடு உறவு என ஆசிய,ஆப்ரிக்க,தென் அமெரிக்க மக்களை காமவெறி பிடித்த சமூகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.இதனால்,தனிமனித ஒழுக்கம் சிதைந்து,குடும்ப அமைப்பு நாசமாகி,சமுதாயம் சர்வநாசமடைந்துகொண்டே இருக்கிறது.
ஒரு பெண்ணை நிர்வாணமாக ஒரு ஆண் யதார்த்தமாகப் பார்த்துவிட்டாலே,அந்தப் பெண் அவனையே தனது கணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.இதுவே,இந்துதர்மத்தின் காமக் கோட்பாடு.ஆனால்,இன்று,நாம் இந்த நிர்வாண,காம உறவுத்திரைப்படங்களில் மேல்நாடுகளை பல மடங்கு மிஞ்சிவிட்டோம்.
18 வயது இந்தியப்பெண்ணின் உடலுறவுக்காட்சியை இன்று கோடிக்கணக்கான கண்கள் தினமும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.ஆக,இந்துதர்மத்தை சிதைக்கும் மேல்நாட்டுத்தந்திரமே இது என்பது உண்மையாகிவிட்டது.அதனால்தான் நான் கிறிஸ்தவத்தை அடியோடு வெறுக்கிறேன்.அதன் நயவஞ்சகத்தை தோலுரிக்கிறேன்.அதன் பிரம்மாண்ட அடையாளமான அமெரிக்காவையும்,அதன் நயவஞ்சகத்தையும் உங்களுக்குப்புரிய வைக்கிறேன்.
இப்படி உலகமக்களின் 3 இல் இரண்டரை பங்கு மக்களை காமவெறிபிடித்த உலகமாக மாற்றிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வெகுவிரைவில் நீரால் அழியும்.தனது உலக வல்லரசுத்தன்மையை இழக்கும்.ருவாண்டா,காங்கோவை விட ஏழைநாடாக மாறும்.
100 % true. we are indians jai hind. Bharath mathake jai.
ReplyDelete