கிரேக்கமும் தமிழும்
கிரேக்கர்கள் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்ர்டது கி.மு.5 ஆம் நூற்றாண்டில் தான். இவ்வாணிகத் தொடர்பு மூலமாக தமிழ் வார்த்தைகள் கிரேக்க மொழியில் இடம் பெறத்துவங்கின. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இவற்றைக் காணலாம்.
‘அரிசி’ என்ற தமிழ் வார்த்தை கிரேக்க மொழியில் ‘அரிஸா’ என உருக்குலைந்தது.(ஆங்கிலத்தில் ‘ரைஸ்’என்றும் உருமாறியது).அம்மொழியில் கருவா(இலவங்கம்) என்னும் தமிழ்ச்சொல் ‘கார்ப்பியன்’ என்றும்,
இஞ்சிவேர் ‘சின்ஙஞிபேராஸ்’ என்றும்
பிப்பாலி ‘பெர்ப்பெரி’ என்றும் உருமாற்றம் அடைந்தது.ஆதாரம்: தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும் என்ற நூலில் இருந்து.இதன் ஆசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளை.

No comments:
Post a Comment