Saturday, August 15, 2009

சேவாபாரதி மூலமாக இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்

இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு உதவ விருப்பமா?

இலங்கை அரசு அங்கு முகாம்களில் வாழும் தமிழர்களுக்குத் தேவையான தொண்டுகளைச் செய்ய சில குறிப்பிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அனுமதித்துள்ளது.அவற்றில் இந்தியாவின் சேவா பாரதியின் இணை அமைப்பான சேவா இன் டர்நேஷனல் அமைப்பும் ஒன்றாகும்.

இந்தத் தொண்டுப்பணியில் கலந்துகொண்டு பங்காற்ற வேண்டுகிறோம்.

சேவா இன் டர்நேஷனல் உணவு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், (தற்போது அங்கு மழைக்காலமாக இருப்பதால்) குடைகள்,தார்ப்பாய்கள், கம்பளிகள்.
போர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு மனநல ஆலோசனைகள்.

அகதிகளுக்கு தற்போதைய தேவை:

1.ஒரு குடும்பத்துக்கு 6 கம்பளிகள் மற்றும் கொசுவலை-ரூ.1500/-($ 30)
2.ஒரு குடும்பத்திற்கான கூடாரம்/தார்ப்பாய் மற்றும் மழைக்கோட்டுகள்-ரூ.2,500/-($50)
3.ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மருத்துவச்செலவு-ரூ.2,500/-($50)
4.ஒரு குடும்பத்துக்காக 15 நாட்களுக்கான உணவு-ரூ.2,500/-($50)
5.சேவா இன் டர்நேஷனல் சார்பில் 2 மருத்துவர்கள்+ 4 உதவியாளர்கள் அடங்கிய ஒரு மருத்துவக்குழு இ லங்கையில் 3 மாதம் தங்கியிருந்து பணியாற்ற ஒரு நாள் செலவு –ரூ.30,000/-
3 மாதத்திற்கு ரூ.27,50,000/-($55,000)

தாங்கள் தரும் அன்பளிப்புகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.
அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு எண்:(காசோலை அல்லது வரைவோலை) ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா கணக்கு எண்:30798737338.
பெயர்:STMRF(SEVA BHARARHI)
www,sevabharathit,nrg

No comments:

Post a Comment